Skip to content
tm↗TAMIL MIXEREDUCATION
☰
பாடக்குறிப்புகள்STUDY NOTES

2019 ஆம் ஆண்டின் முக்கிய தமிழக நிகழ்வுகள் – Part 2

admin· 1 min readபகிர ↗
எந்த இரு
வங்கிகள் இணைந்து “தமிழ்நாடு
கிராம வங்கி” உருவாக்கப்பட்டுள்ளது? பல்லவன் மற்றும் பாண்டியன்
தமிழக அரசின்
உழவன் செயலியில் நியாமான
விலையில் விவசாய உபகரணங்களை தொடங்கப்பட்ட புதிய
சேவையின் பெயர் என்ன?
J Farm
மத்திய அரசின்
நலத்திட்ட உதவிகளை பெறுதற்காக சீர் மரபினர் சமுதாயத்தின் பெயர் எவ்வாறு மாற்றப்பட்டது? சீர்மரபினர் பழங்குடியினர்
தமிழகத்தில் தற்போது
உள்ள மாநகராட்சிகள் எண்ணிக்கை
எத்தனை? 15
சர்வதேச அளவிலான
நவீன கால்நடைப்பூங்கா அமைக்க
தமிழகத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட இடம்
எது? தலைவாசல் (சேலம்)
தமிழக அரசு
வேலைவாய்ப்பில் விளையாட்டு வீரர் மற்றும் வீராங்கனைகளுக்கு எத்தனை சதவீதம்
இடஒதுக்கீடு செய்துள்ளது? 3%
விவசாயிகள் சாகுபடி
செய்த பயிர் விவரங்களை
பதிவேற்றம் செய்வதற்காக தமிழக
வருவாய் துறை அமைச்சகம்
தொடங்கிய மொபைல் செயலி
எது? இ – இடங்கல்
(தொடரும்….)

Check Related Post:

இனி நீங்கள் ஒவ்வொரு Exam Website.ஆக தேட வேண்டாம்🤩
👉 Result பார்க்க, Notification பார்க்க
எல்லாம் ஒரே இடத்தில் வந்து விட்டது
App download Link: Click here to Download

PDF & படிப்பு இணைப்புகள்

அந்தந்த இணைப்பில் கிடைக்கும் PDF மற்றும் படிப்பு விவரங்களைப் பார்க்கலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

🔥8000+ PYQ TNPSC - Rs. 249 Only