13.வது சர்வதேச
சுகாதார உச்சி மாநாடு
2019 நடைபெற்ற நகரம் எது?
ஹைதராபாத்
சுகாதார உச்சி மாநாடு
2019 நடைபெற்ற நகரம் எது?
ஹைதராபாத்
இந்தியாவின் புவிசார்
அரசியல் மற்றும் புவிசார்
உத்திகள் தொடர்பாக ஆண்டுதோறும் நடைபெறும் “ரைசினா பேச்சு
வார்த்தை“.ன் 4வது
மாநாடு நடைபெற்ற நகரம்
எது? புதுடெல்லி
அரசியல் மற்றும் புவிசார்
உத்திகள் தொடர்பாக ஆண்டுதோறும் நடைபெறும் “ரைசினா பேச்சு
வார்த்தை“.ன் 4வது
மாநாடு நடைபெற்ற நகரம்
எது? புதுடெல்லி
மும்பையில் நடைபெற்ற
முதலாவது சர்வதேச விமானப்போக்குவரத்து உச்சி மாநாட்டின் கருப்பொருள் என்ன? Flying for all
முதலாவது சர்வதேச விமானப்போக்குவரத்து உச்சி மாநாட்டின் கருப்பொருள் என்ன? Flying for all
இயற்கை முறையில்
வேளாண்மை செய்யும் பெண்கள்
மற்றும் தொழிற்முனைவோரை ஊக்கப்படுத்தும் 6வது இந்திய பெண்கள்
இயற்கை விழா எங்கு
நடைபெற்றது? சண்டிகர்
வேளாண்மை செய்யும் பெண்கள்
மற்றும் தொழிற்முனைவோரை ஊக்கப்படுத்தும் 6வது இந்திய பெண்கள்
இயற்கை விழா எங்கு
நடைபெற்றது? சண்டிகர்
27வது உலக
புத்தக கண்காட்சி எங்கே
நடைபெற்றது? புதுடெல்லி
புத்தக கண்காட்சி எங்கே
நடைபெற்றது? புதுடெல்லி
25 வது கூட்டாண்மை உச்சி மாநாடு 2019 நடைபெற்ற
நகரம் எது? மும்பை
நகரம் எது? மும்பை
ஈராண்டுக்கு ஒருமுறை
நடைபெறும் 29வது வண்ணப்பூச்சுகள் மாநாடு நடைபெற்ற நகரம்
எது? ஆக்ரா
நடைபெறும் 29வது வண்ணப்பூச்சுகள் மாநாடு நடைபெற்ற நகரம்
எது? ஆக்ரா
(தொடரும்….)
Check Related Post:
இனி நீங்கள் ஒவ்வொரு Exam Website.ஆக தேட வேண்டாம்🤩
எல்லாம் ஒரே இடத்தில் வந்து விட்டது
App download Link: Click here to Download
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google