Skip to content
TAMIL MIXEREDUCATION
☰
பாடக்குறிப்புகள்STUDY NOTES

2019 ஆம் ஆண்டின் முக்கிய ராணுவ நிகழ்வுகள் – Part 2

admin· 1 min readபகிர ↗
“AFINDEX – 19” என்ற
இந்தியா – ஆப்பிரிக்க நாடுகளுக்கிடையேயான கூட்டு களப்பயிற்சி எங்கு நடைபெற்றது? புனே
33வது இந்திய
–
இந்தோனேசியா நாடுகளின் ஒருங்கிணைந்த கடற்படை ரோந்து பயிற்சியான “IND-INDOCORPAT” எங்கு நடைபெற்றது? போர்ட் பிளேயர் (அந்தமான் நிகோபார்)
மித்ரா சக்தி
– 4
என்ற கூட்டு ராணுவப்பயிற்சி எந்த இரு நாடுகளுக்கிடையே நடைபெற்றது? இந்தியா – இலங்கை
இந்தியா மற்றும்
ஆஸ்திரேலியா கடற்படைக்கு பங்கேற்ற
AUSINDEX – 19
கூட்டு கடற்படை பயிற்சி
எங்கு நடைபெற்றது? விசாகப்பட்டினம்
இந்திய கடற்படையின் அபிஹிதயா என்ற திட்டம்
எந்த கப்பல் நிலையத்தில் திறக்கப்பட்டது? INS சிவாஜி
எந்த இரு
நாடுகளுக்கிடையே “அல்
நாகா” என்ற கூட்டு
ராணுவப்பயிற்சி நடைபெற்றது? இந்தியா – ஓமன்
LIMA – 2019 என்ற
விமான பயிற்சியானது எந்த
இரு நாடுகளுக்கிடையே நடைபெற்றது? இந்தியா மற்றும் மலேசியா
(தொடரும்….)

Check Related Post:

இனி நீங்கள் ஒவ்வொரு Exam Website.ஆக தேட வேண்டாம்🤩
👉 Result பார்க்க, Notification பார்க்க
எல்லாம் ஒரே இடத்தில் வந்து விட்டது
App download Link: Click here to Download

PDF & படிப்பு இணைப்புகள்

அந்தந்த இணைப்பில் கிடைக்கும் PDF மற்றும் படிப்பு விவரங்களைப் பார்க்கலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here