Skip to content
tm↗TAMIL MIXEREDUCATION
☰
பாடக்குறிப்புகள்STUDY NOTES

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் TNPSC தேர்வுகளுக்கு ஒரு நாள் இலவச பயிற்சி ஆன்லைனில் நடக்கிறது

admin· 1 min readபகிர ↗
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் TNPSC தேர்வுகளுக்கு ஒரு நாள் இலவச பயிற்சி ஆன்லைனில் நடக்கிறது
தமிழகத்தில் முன்னனி பயிற்சி நிறுவனமான, சென்னையில் இயங்கி வரும் ஆட்சிதமிழ் ஐ.ஏ.எஸ் அகாடமி சார்பில் ஜூலை 12.ம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 10மணி முதல் 1 மணி வரையில் ஆன்லைன் மூலமாக டி.என்.பி.எஸ்.சி தேர்வுகளுக்கான ஒருநாள் இலவச பயிற்சி நடைபெறவுள்ளது. 
ஆன்லைன் பயிற்சி: 
இந்த ஒருநாள் இலவச பயிற்சி வகுப்பில் டி.என்.பி.எஸ்.சி குரூப் 1,2,2A,4 போன்ற தேர்வுகளுக்கு பயன்படும் வகையில் பொது அறிவும் நடப்புச் செய்திகளும் நடத்தப்படும். மேலும், இந்த கொரோனா காலத்தில் ஆட்சித்தமிழ் ஐ.ஏ.எஸ் அகாடமி நடத்த இருக்கும் ஆன்லைன் நேரடிப் பயிற்சி குறித்தும் அகாதமியின் இருக்குனர் ச. வீரபாபு விளக்குகிறார்.

வாட்சப் முன்பதிவு: 
இந்த ஒருநாள் இலவச வகுப்பில் கலந்து கொள்ள: TNPSC ONE DAY FREE CLASS 2020 என்று டைப் செய்து 7550151584 என்ற எண்ணுக்கு வாட்சப் அனுப்பி முன்பதிவு செய்யலாம் என்றும், பதிவு செய்வார்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும் என்று ஆட்சித்தமிழ் ஐ.ஏ.எஸ் அகாடமி அறிவித்துள்ளது.



Check Related Post:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

🔥8000+ PYQ TNPSC - Rs. 249 Only