HomeBlogSep 05, 2020 Current Affairs – Refer from Hindu & Dinamani Newspapers
- Advertisment -

Sep 05, 2020 Current Affairs – Refer from Hindu & Dinamani Newspapers

உலக ஆசிரியர் தினம்September 5
டாக்டர் சர்வபள்ளி ராதா கிருஷ்ணன் பிறந்தநாள்September 5
அன்னை தெரேசா நினைவு தினம்September 5
உலக அறிவுசார் சொத்து அமைப்பு (WIPO) உலகளாவிய கண்டுபிடிப்பு குறியீட்டை செப்டம்பர் 2,2020 அன்று வெளியிட்டது.
உலகளாவிய கண்டுபிடிப்பு குறியீட்டு தரவரிசையின் டாப் 50 நாடுகள் பட்டியலில் இந்தியா 48வது இடத்துக்கு முன்னேறி உள்ளது
தனியார் நிறுவனம் வெளியிட்டுள்ள சர்வதேச பல்கலைக்கழக தரவரிசையில் கோவை பாரதியார் பல்கலைக்கழகம் 818ஆவது இடம் பிடித்துள்ளது.
லெபனானின் புதிய பிரதமராக முஸ்தபா ஆதிப் நியமிக்கப்பட்டுள்ளார்.
ஹைதராபாத் சர்வதேச விமான நிலையம் இந்திய தொழில்துறை கூட்டமைப்பு (சிஐஐ) – கோத்ரேஜ் பசுமை வணிக மையம் (ஜிபிசி) ‘National
Energy Leader & Excellent Energy Efficient Unit’
விருதை வென்றுள்ளது
இந்தியாவின் ஜி.எம். பி. இனியன் சமீபத்தில் 48 வது ஆண்டு உலக திறந்த சதுரங்க போட்டியில் (ஆன்லைன்) வென்றார்.
இந்திய கடற்படைக்கும் ரஷ்ய கடற்படைக்கும் இடையிலான இரு ஆண்டு இருதரப்பு கடல் பயிற்சியான இந்திரா நேவி 11 வது பதிப்பு Sep4  வெள்ளிக்கிழமை வங்க விரிகுடாவில் தொடங்கியது
✅ தினமணி நாளிதழில் வந்த அரசுப் பணி தேர்வுக்கான மாதிரி வினா விடைகள் Collections


👉 ஜனவரி – டிசம்பர் 2019 (334 பக்கங்கள்) 

50 Rs. – Click here to Pay & Download  (After payment you will receive PDF by Mail) 


✅ தினமணி நாளிதழில் வந்த அரசுப் பணி தேர்வுக்கான மாதிரி வினா விடைகள் Collections

👉ஜனவரி – மே 2020  (150 பக்கங்கள்) 

30 Rs. – Click here to Pay & Download



Check Related Post:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -