HomeBlogMay 16, 2020 Current Affairs – Refer from Hindu & Dinamani Newspapers

May 16, 2020 Current Affairs – Refer from Hindu & Dinamani Newspapers

ஈலியா மெக்னிகாவ் பிறந்த தினம் – மே 16
சிக்கிம் இந்தியாவுடன் இணைந்த தினம் – மே 16
1929 மே 16ம் தேதி
முதலாவது ஆஸ்கார் விருது
வழங்கும் விழா அமெரிக்காவின் கலிபோர்னியாவில் நடைபெற்றது.
முதன் முறையாக
சட்ட மேலவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்ட மகாராஷ்டிரா முதல்வர் – உத்தவ் தாக்கரே (போட்டியின்றி தேர்வு)
சிக்கிம் மாநிலம் கொரோனா இல்லாத
மாநிலமாக தொடர்ந்து இருந்து
வருகிறது
விளையாட்டு வீரர்களுக்கு வழங்கப்படும் நாட்டின்
உயரிய விருதுகளில் ஒன்று
–
அர்ஜுனா விருது
தீநுண்மி ஒட்டாத
கவச அங்கிகளை தயாரிச்ச
விஞ்ஞானிகள் – அமெரிக்கா விஞ்ஞானிகள் (பிட்ஸ்பர்க் பல்கலைக்கழக விஞ்ஞானிகள்)
பழங்குடியினரின் வாழ்வாதாரம் மற்றும் பாதுகாப்பு குறித்த
காணொலி மாநாடு டெல்லியில்
நடைபெற்றது
சம்பல் யோஜனாவை
மீண்டும் அறிமுகப்படுத்தியுள்ளது மத்தியபிரதேச மாநிலம்
HOPE போர்ட்டலை தொடங்கிய
மாநிலம் – உத்தரகாண்ட்
HOPE போர்ட்டல் எதற்கு?
வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு உதவும் ஒரு இணையதளம்
CBSE.ன் புதிய
தலைவராக நியமிக்கப்பட்டவர் – மனோஜ் அஹூஜா
இந்திய தொல்
பொருள் ஆய்வில் புதிய
இயக்குனராக நியமிக்கப்பட்டவர் – வி.வித்தியாவதி

நாடா ஒழுங்காற்று குழுவில் மீண்டும் சேர்க்கப்பட்ட இந்திய குத்துச்சண்டை வீரர்
–
அகில் குமார்



Check Related Post:

🔔 For more updates & free PDFs, join or follow us below 👇

💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google Printing at 50 paise
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular