HomeBlogMay 14, 2020 Current Affairs – Refer from Hindu & Dinamani Newspapers

May 14, 2020 Current Affairs – Refer from Hindu & Dinamani Newspapers

மார்க் எலியட்
சுக்கர்பெர்க் பிறந்த
தினம்May 14
வீட்டில் இருந்து
சிகிச்சை பெற Tele Medicine சிகிச்சையை சென்னை மாநகராட்சியில் தொடங்கப்பட்டது (Website – GCC Vidmed)
நெட்டி வேலைப்பாடு மற்றும் மரச்சிற்பத்திற்கு புவிசார் குறியீடு
வழங்கப்பட்டுள்ளது
நெட்டி வேலைப்பாடு.க்கு தஞ்சாவூர்க்கு வழங்கப்பட்டுள்ளது 
மரச்சிற்பத்திற்கு அரும்பாவூர்.க்கு
வழங்கப்பட்டுள்ளது
FIR Aapke Dwar யோஜனாவை
மத்தியபிரதேசம் தொடங்கியுள்ளது
FIR Aapke Dwar யோஜனா
எதற்காக? சம்பவ இடத்திலேயே FIR File செய்வதற்கு
இந்தியா மற்றும்
மத்திய ஆசியாவின் சிறந்த
விமான நிலையமாக மூன்றாவது
முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள விமான
நிலையம்கெம்பகவுடா விமான நிலையம்
(
கர்நாடகா மாநிலம் பெங்களூரில் உள்ளது)
பெரியம்மை ஒழிப்பின்
40
ஆவது ஆண்டு நினைவு
நாளில் தபால் தலை
வெளியிட்ட அமைப்பு எது?
WHO
சர்வதேச ஹாக்கி
கூட்டமைப்பின் தலைவராக
இருக்கும் நரிந்தர் பத்ரா
அவர்களின் பதவியை ஒரு வருடம் நீட்டிக்கப்பட்டுள்ளது

FIFA
Under 17
மகளிர் உலகக்கோப்பை 2021.ல் இந்தியாவில் நடைபெறவுள்ளது (பிப் 17, 2021 முதல் மார்ச்
27, 2021
வரை நடைபெறும்)



Check Related Post:

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular