மே 6 – மோதிலால் நேரு பிறந்த தினம்
இந்தியாவின் முதல் தபால் தலை வெளியிடப்பட்ட நாள்: மே 6 -1854
நிதிநிலை வெளிப்படைத்தன்மை பொறுப்புடமையில் இந்தியாவின் இடம் – 53
உலகளாவிய உள்நாட்டு இடப்பெயர்வு 2020 அறிக்கையில் இடம்பெயர்ந்த இந்தியர்களின் எண்ணிக்கை – 50,000
ஜியோவில் 5656கோடி முதலீடு செய்துள்ள நிறுவனம் – சில்வர்லெக், அமெரிக்க நிறுவனம்
இந்தியாவில் கரோனா தோற்றால் உயிரிழப்போர் எண்ணிக்கை அதிகம் உள்ள மாநிலம் – மேற்குவங்கம்
அணுசக்தியால் இயங்கும் ஸ்கிப் ஏவுகணையை உருவாக்கிய நாடு – ரஷ்யா
மகாத்மா ஜோதிபா பூலே ஜன் ஆரோக்ய யோஜனாவை தொடங்கிய மாநிலம் – மகாராஷ்ட்ரா
ஆர்டிக் காலநிலை மற்றும் சுற்றுசூழலை கண்காணிக்க Arktika – M எனும் செயற்கைக்கோளை ஏவ உள்ள நாடு – ரஷ்யா
முக்கிய மந்திரி ஷாகிரி ரோஜ்கர் உத்தரவாத யோஜனாவை தொடங்கிய மாநிலம் – இமாச்சலப்பிரதேசம்
முக்கிய மந்திரி ஷாகிரி ரோஜ்கர் உத்தரவாத யோஜனா எதற்காக? நகர்ப்புறங்களில் வசிக்கும் மக்களுக்கு 120 நாள் வேலைவாய்ப்பு திட்டம் உறுதி
நிக்கே ஆசிய பரிசு 2020 யாருக்கு வழங்கப்பட்டது? டி.பிரதீப், மெட்ராஸ் IIT
Professor
Professor
சவுத் பிளாக்கில் சிவாஜி(Sivaji in South Block) எனும் நூலை எழுதியவர் – கிரிஷ் குபேர்
Check Related Post:
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram



