HomeBlogMay 06, 2020 Current Affairs – Refer from Hindu & Dinamani Newspapers

May 06, 2020 Current Affairs – Refer from Hindu & Dinamani Newspapers

மே 5 – கார்ல் மார்க்ஸ் பிறந்த தினம்
மே 5 – மாவீரன் நெப்போலியன் நினைவு தினம்
மே 5 – சர்வதேச மருத்துவச்சி நாள்
IDEA Thon திட்டத்தை
தொடங்கிய அமைச்சகம் – ஜல் சக்தி அமைச்சகம்
IDEA Thon திட்டம்
எதற்காக? ஆற்று மேலாண்மைக்காக
NSTMIS அறிக்கையின்படி அறிவியல்
படைப்பில் இந்தியாவின் இடம்
–
மூன்று
NSTMIS அறிக்கையின்படி அறிவியல்
படைப்பில் முதலிடத்தில் அமெரிக்கா
NSTMIS அறிக்கையின்படி அறிவியல்
படைப்பில் இரண்டாவது இடத்தில்
சீனா
RBI மூலமாக தொடுதல்
இல்லாமல் கார்டு மூலம்
பணம் செலுத்த பயன்படும்
வசதியின் பெயர் – Tap and Go
மே 5 – கார்ல் மார்க்ஸ்
பிறந்த தினம்
மே 5 – மாவீரன் நெப்போலியன் நினைவு தினம்

மே 5 – சர்வதேச மருத்துவச்சி நாள்



Check Related Post:

🔔 For more updates & free PDFs, join or follow us below 👇

💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google Printing at 50 paise
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular