HomeBlogMay 04, 2020 Current Affairs – Refer from Hindu & Dinamani Newspapers

May 04, 2020 Current Affairs – Refer from Hindu & Dinamani Newspapers

மே 4 – சர்வதேச தீயணைக்கும் படையினர் தினம்
மே 4 – திப்பு சுல்தான்
நினைவு தினம்
ICC டெஸ்ட் மற்றும்
டி20 ஆடவர் தரவரிசையில் முதலிடத்தில் உள்ள
நாடு – ஆஸ்திரேலியா
ICC டெஸ்ட் மற்றும்
டி20 ஆடவர் தரவரிசையில் இரண்டாம் இடத்தில் உள்ள
நாடு – நியூசிலாந்து
ICC டெஸ்ட் மற்றும்
டி20 ஆடவர் தரவரிசையில் மூன்றாவது இடத்தில் உள்ள
நாடு – இந்தியா
தமிழ்நாடு பொது
சுகாதாரத்துறை இயக்குனராக நியமிக்கப்பட்டவர் – Dr.செல்வ விநாயகம்
AyurAksha திட்டத்தை
டெல்லி காவல்துறை
தொடங்கியுள்ளது
AyurAksha திட்டம்
எதற்காக? கோவிட் 19 கண்காணிப்பிற்காக
YASH திட்டத்தை தொடங்கிய
அமைப்பு இந்தியாவின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை
YASH – Year of Awareness on Social and Health
கம்பன் விழா
புதுச்சேரியில் நடைபெறும்.
இவ்வருடம் ஒத்திவைப்பு
இந்தியாவிற்கு 7டன்
மருத்துவ பொருட்களை வழங்கிய
நாடு UAE

நேபாளத்திற்கு 3000 கரோனா
பரிசோதனை கருவிகளை அனுப்பிய
நாடு – ஜெர்மனி



Check Related Post:

🔔 For more updates & free PDFs, join or follow us below 👇

💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google Printing at 50 paise
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular