பாடக்குறிப்புகள்STUDY NOTES
March 16, 2020 Current Affairs – Refer from Hindu & Dinamani Newspapers
இன்று 16.03.2020
உலக நுகர்வோர்
உரிமை தினம் – மார்ச் 15
உரிமை தினம் – மார்ச் 15
தேசிய தடுப்பூசி
நாள் – மார்ச் 16
நாள் – மார்ச் 16
ரிச்சர்ட் ஸ்டால்மன்
பிறந்த நாள் – மார்ச் 16
பிறந்த நாள் – மார்ச் 16
கொரோனா வைரஸ்
காரணமாக சவுதி ஆப்பிரிக்க மற்றும் அரபு–ஆப்பிரிக்க உச்சி மாநாடு
ஒத்திவைக்கப்பட்டது
காரணமாக சவுதி ஆப்பிரிக்க மற்றும் அரபு–ஆப்பிரிக்க உச்சி மாநாடு
ஒத்திவைக்கப்பட்டது
உத்தரகண்டில் பூல் தேய் விழா கொண்டாடப்பட்டது
டாடா பவரின்
பிராண்ட் தூதராக ஷார்துல் தாக்கூர்
நியமிக்கப்பட்டார்
பிராண்ட் தூதராக ஷார்துல் தாக்கூர்
நியமிக்கப்பட்டார்
நீதிபதி பன்சி லால் பட்
NCLAT யின் நிர்வாகத் தலைவராக
நியமிக்கப்பட்டார்
NCLAT யின் நிர்வாகத் தலைவராக
நியமிக்கப்பட்டார்
எஸ் வங்கியின்
புதிய தலைமை நிர்வாக
அதிகாரியாக பிரசாந்த் குமார் நியமிக்கப்பட்டார்
புதிய தலைமை நிர்வாக
அதிகாரியாக பிரசாந்த் குமார் நியமிக்கப்பட்டார்
மத்திய அரசின்
சார்பில், விவசாய நிலங்களில் சூரியசக்தி மின் நிலையம் அமைக்கும் திட்டம், செயல்பாட்டில் உள்ளது.
சார்பில், விவசாய நிலங்களில் சூரியசக்தி மின் நிலையம் அமைக்கும் திட்டம், செயல்பாட்டில் உள்ளது.
ஆல் இங்கிலாந்து பாட்மிண்டன் போட்டி ஆடவர்
ஒற்றையர் பிரிவில் டென்மார்க்கின் விக்டர் ஆக்ஸ்லெசன் சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றினார்.
ஒற்றையர் பிரிவில் டென்மார்க்கின் விக்டர் ஆக்ஸ்லெசன் சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றினார்.
ஓமான் ஓபன்
டேபிள் டென்னிஸ் போட்டியில் ஆச்சந்தா ஷரத் கமல்
ஆண்கள் ஒற்றையர் பட்டத்தை
வென்றார்
டேபிள் டென்னிஸ் போட்டியில் ஆச்சந்தா ஷரத் கமல்
ஆண்கள் ஒற்றையர் பட்டத்தை
வென்றார்
Check Related Post:
PDF & படிப்பு இணைப்புகள்
அந்தந்த இணைப்பில் கிடைக்கும் PDF மற்றும் படிப்பு விவரங்களைப் பார்க்கலாம்.

