Skip to content
TAMIL MIXEREDUCATION
☰
பாடக்குறிப்புகள்STUDY NOTES

March 11, 2020 Current Affairs – Refer from Hindu & Dinamani Newspapers

admin· 2 min readபகிர ↗
தெலுங்கானாவில் உள்ள
பாரம்பரிய சின்னமான குதுப்சாஹி கல்லறை அமெரிக்கா சார்பில் அளிக்கப்பட்ட நிதியுதவியில் புனரமைக்கப்பட்டது
நெல் சாகுபடி
குறைவதைத் தடுக்கும் பொருட்டு,
கர்நாடகாவின் சிவமொகாவில் உள்ள வேளாண் மற்றும்
தோட்டக்கலை அறிவியல் பல்கலைக்கழகமானது (University of Agricultural and
Horticultural Sciences –UAHS) ‘
சஹ்யாத்ரி மேகா’ என்ற
ஒரு புதிய சிவப்பு
வகை நெல் வகையை
உருவாக்கியுள்ளது
ஒடிசாவின் பெர்ஹாம்பூரைச் சேர்ந்த பதினான்கு பதின்ம
வயதுப் பெண்கள் சர்வதேச
மகளிர் தினத்தன்று ‘கிஷோரி சக்தி காரியகிரம்’ என்ற
ஒரு பிரச்சாரத்தைத் தொடங்கினர்
உலகளவில் கச்சா
எண்ணெய் விலையில் சரிவின்
எதிரொலியால் ஆசிய பணக்காரர்கள் பட்டியலில் ரிலையன்ஸ் அதிபர்
முகேஷ் அம்பானி இரண்டாம் இடத்துக்கு
தள்ளப்பட்டுள்ளார்.
தமிழக அரசின்
அகரமுதலித் திட்ட இயக்ககம்
சார்பில் ‘தூய தமிழ் பற்றாளர்’ விருதுக்கு மாநில அளவில் 3 பேர்
தேர்வு செய்யப்பட்டுள்ளனர்
மார்ச் 11 – அலெக்சாண்டர் பிளெம்மிங் நினைவு தினம்
10 பொதுத்துறை வங்கிகளை
4
வங்கிகளாக இணைக்க மத்திய
அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.
இந்த இணைப்பு
எப்போது செலுத்தப்படும்? ஏப்ரல் 2020
இணைய அட்டவணை
2020
யில் இந்தியாவின் தரவரிசை
46
இணைய அட்டவணை
2020
யில் சுவீடன் முதல் இடம்
இந்திய கடலோர  காவல்படையில் முதல்
மகளிர் துணை ஆய்வாளர்
நுபூர் குல்ஷ்ரேஸ்தா
பூமாவின் பிராண்ட்
தூதராக கரீனா கபூர் நியமிக்கப்பட்டவர்
இந்தியாவில் சோலார்
ஆலைகளை நிறுவுவதில் முதலிடம்
வகிக்கும் மாநிலம் – குஜராத்



Check Related Post:

PDF & படிப்பு இணைப்புகள்

அந்தந்த இணைப்பில் கிடைக்கும் PDF மற்றும் படிப்பு விவரங்களைப் பார்க்கலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here