Skip to content
tm↗TAMIL MIXEREDUCATION
☰
பாடக்குறிப்புகள்STUDY NOTES

June 29, 2020 Current Affairs – Refer from Hindu & Dinamani Newspapers

admin· 1 min readபகிர ↗
வெப்பமண்டல சர்வதேச
நாள் – June 29
தேசிய புள்ளிவிவர தினம் – June 29
வ.ஐ.
சுப்பிரமணியம் நினைவு
தினம் – June 29
முதல் ஐ
ஃபோன் (i phone) வெளியீட்டு நாள் – June 29
தனியார் துறை
வங்கிகளின் உரிமை குறித்த
வழிகாட்டுதல்களை மறு
ஆய்வு செய்ய உள்ளக
பணிக்குழுவை அமைத்த அமைப்பு
– RBI
இதற்கு தலைவராக
பி.கே.மெஹந்தி
நியமிக்கப்பட்டுள்ளார்
புவியின் ஆழமான
சேலஞ்ஜர் முனை ஆழப்பகுதியை அடைந்த முதல் பெண்மணி
–
கத்தி சல்லிவன்
உலக தடகள
அமைப்பு, உலகளாவிய மேம்பாட்டு தலைவராக லாரன் பொக்கிலேட்.ஐ நியமித்துள்ளது
அயர்லாந்து பிரதமராக
மைக்கேல் மார்ட்டின்
தேர்வு
அயர்லாந்து துணை
பிரதமராக லியோ வராட்கர் தேர்வு



Check Related Post:

PDF & படிப்பு இணைப்புகள்

அந்தந்த இணைப்பில் கிடைக்கும் PDF மற்றும் படிப்பு விவரங்களைப் பார்க்கலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

🔥8000+ PYQ TNPSC - Rs. 249 Only