Sunday, August 10, 2025
HomeBlogJuly 12, 2020 Current Affairs – Refer from Hindu & Dinamani Newspapers

July 12, 2020 Current Affairs – Refer from Hindu & Dinamani Newspapers

ஆராய்ச்சியில் ஊக்கப்படுத்த இளங்கலை மாணவர்களுக்கு இளம்
ஆராய்ச்சியாளர் திட்டம்
சென்னை ..டி.யில் அறிமுகம்
சிங்கப்பூர் தேர்தலில்
பிரதமர் லீ
மீண்டும் வெற்றி
இந்தியாவில் கடந்த
2018-
ஆம் ஆண்டு நடத்தப்பட்ட புலிகள் கணக்கெடுப்பின்போது, அதிக
அளவில் கேமராக்களைப் பயன்படுத்தியதால் கின்னஸ் உலக சாதனைப் புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது
சத்தீஸ்கா் மாநிலத்தில் நிலுவை வழக்குகளுக்குத் தீா்வு
காண நாட்டிலேயே முதல்
முறையாக லோக் அதாலத் (இணைய
வழியில் மக்கள் நீதிமன்றம்) சனிக்கிழமை நடைபெற்றது.
2019 வரை தேசிய  கோதுமை கொள்முதல்
செய்வதில் மறுக்கமுடியாத தலைவராக
பஞ்சாப் தங்கியிருந்தாலும், இந்த
ஆண்டு மத்திய பிரதேசம் (MP) பஞ்சாபைத் தாண்டி
கோதுமையை வழங்குவதில் முதலிடத்தைப் பிடித்தது.
ஆசிய விளையாட்டு சாம்பியனும், உலக சாம்பியன்ஷிப் வெள்ளிப் பதக்கம் வென்றவருமான அமித் பங்கல்,
இந்திய குத்துச்சண்டை வீரருக்கு
பெருமை சேர்க்கும் வகையில்,
தனது 52 கிலோ பிரிவில்
உலக நம்பர் 1 போட்டியாளராக திகழ்ந்தார்.
2019 ஆம் ஆண்டிற்கான காவல் நிலையங்களின் வருடாந்திர தரவரிசையில் ஹமிர்பூர் மாவட்டத்தில் உள்ள நடான் காவல் நிலையம்
இமாச்சலில் சிறந்த இடத்தைப்
பிடித்தது.
நாட்டின்  பிளாஸ்மா வங்கி
(Plasma Bank)
டெல்லிக்கு அடுத்தபடியாக  சென்னையில் உள்ள ராஜீவ்
காந்தி அரசு பொது
மருத்துவமனைஅமைக்கப்பட உள்ளது
இது நாட்டின் இரண்டாவது
பிளாஸ்மா வங்கி ஆகும்.



Check Related Post:

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments