Skip to content
tm↗TAMIL MIXEREDUCATION
☰
பாடக்குறிப்புகள்STUDY NOTES

July 11, 2020 Current Affairs – Refer from Hindu & Dinamani Newspapers

admin· 1 min readபகிர ↗
ஜூலை 11 – தியோடர் ஹரோல்ட்
மைமான் பிறந்த ஆண்டு
ஜூலை 11 – உலக மக்கள்
தொகை தினம்
பிரதமர் நரேந்திர
மோடி தலைமையிலான மத்திய
அரசு இந்த ஆண்டு செப்டம்பர் மாதத்திற்குள் ஊதியங்கள் சட்ட மசோதா
2019 (The Code on Wages Bill.2019)
அமல்படுத்த உள்ளது.
மேற்கு ஆசிய
நாடான லெபனானில், இந்தியா
படைப்பிரிவினர் பிளாஸ்டிக் மறுசுழற்சி, குப்பை சேருவதை
குறைத்தல் உள்ளிட்டவைகளில், சிறப்பாக
செயல்பட்டதற்காக ஐ.நா வின் சுற்றுச்சூழல் விருது வழங்கப்பட்டுள்ளது.
குடிநீர், சுகாதாரம்,
நோய் தடுப்பு, தாய்
சேய் நலம் மற்றும்
சுற்றுச்சூழலில் சிறந்த
சேவை செய்ததாக தமிழக
முதலமைச்சர் எடப்பாடி கே.
பழனிசாமியை பாராட்டி ‘பால் ஹாரீஸ் பெல்லோ ‘ என்ற
கவுரவப் பட்டத்தை அமெரிக்க
நிறுவனம் வழங்கி உள்ளது.
ஹாக்கி இந்தியா
அமைப்பின் சீனியர் துணைத்தலைவராக இருந்த மணிப்பூரை சேர்ந்த
ஞானேந்திர நிகோம்பாம்
புதிய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்

ஹாக்கி இந்தியா
அமைப்பின் தலைவர் பதவியை
முகமது முஸ்தாக் அகமது
ராஜினாமா
செய்தார்.



Check Related Post:

PDF & படிப்பு இணைப்புகள்

அந்தந்த இணைப்பில் கிடைக்கும் PDF மற்றும் படிப்பு விவரங்களைப் பார்க்கலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

🔥8000+ PYQ TNPSC - Rs. 249 Only