சமீபத்தில் WHO.
வில் இருந்து அதிகாரப்பூர்வமாக வெளியேறிய நாடு – அமெரிக்கா
வில் இருந்து அதிகாரப்பூர்வமாக வெளியேறிய நாடு – அமெரிக்கா
இந்தியாவின் 66வது செஸ் கிராண்ட் மாஸ்டராக உருவாகியவர் G. ஆகாஷ்
இந்தியாவின் முதலாவது கடல்சார் தொகுப்பு கோவாவில் அமைக்கப்பட்டது
ஆசியாவின் முதலாவது துத்தநாகம் பூசப்பட்ட ரீபர் உற்பத்தி மையம் பஞ்சாபில் அமைக்கப்பட்டது
காற்றின் மூலம் கரோனா பரவலாம் என்பதை ஒப்புக்கொண்டுள்ள அமைப்பு – WHO
சென்னை வட்ட கனரா வங்கியின் புதிய தலைமை பொது மேலாளராக பி.பழனிசாமி பொறுப்பேற்றார்
சென்னை வட்டார SBI வங்கியின் புதிய தலைமை பொது மேலாளராக பி.சங்கர் பொறுப்பேற்றார்
தேசிய நிறுவனங்கள் சட்ட மேல் முறையீட்டு தீர்ப்பனையத்தின் பொறுப்பு தலைவர் பி.எல்பட் அவர்களின் பதவிக்காலம் 3மாதங்கள் நீட்டிப்பு
எலியாஸ் ஹோவ் பிறந்த நாள் – July 9
ஜானி வெய்ஸ்முல்லர் உலக நீச்சல் சாதனையை முறியடித்தார் – July 9
Check Related Post:
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google




