ஜூலை 6 – சர்வதேச கூட்டுறவு தினம்
ஜூலை 6 – பரிதிமர் கலைஞர் பிறந்த நாள்
ஜூலை 6 – ஜார்ஜ் புஷ் பிறந்த நாள்
ஜூலை 6
– உலக ஜூனோசிஸ் தினம்
– உலக ஜூனோசிஸ் தினம்
ராஜஸ்தான் அரசாங்கம்
தற்போதைய ராஜஸ்தான் கூடுதல்
தலைமைச் செயலாளர் ராஜீவ ஸ்வரூப்பை
புதிய தலைமைச் செயலாளராக
நியமித்தது.
தற்போதைய ராஜஸ்தான் கூடுதல்
தலைமைச் செயலாளர் ராஜீவ ஸ்வரூப்பை
புதிய தலைமைச் செயலாளராக
நியமித்தது.
மருத்துவ மற்றும்
சுகாதார கூடுதல் தலைமைச்
செயலாளர் ரோஹித் குமார் சிங், ஸ்வரூப்பிற்கு பதிலாக கூடுதல் தலைமைச்
செயலாளராக நியமிக்கப்படுகிறார்.
சுகாதார கூடுதல் தலைமைச்
செயலாளர் ரோஹித் குமார் சிங், ஸ்வரூப்பிற்கு பதிலாக கூடுதல் தலைமைச்
செயலாளராக நியமிக்கப்படுகிறார்.
குவைத் தமிழ்
இஸ்லாமியச் சங்கத்துக்கு லண்டனில்
செயல்படும் “உலக மனிதாபிமான ஊக்கி” (WHD – World Humanitarian Drive) என்ற
தொண்டு நிறுவனம் சர்வதேச
மனிதநேய விருது, “சமூகத்தின் தூண்” விருதளித்துக் கவுரவித்துள்ளது
இஸ்லாமியச் சங்கத்துக்கு லண்டனில்
செயல்படும் “உலக மனிதாபிமான ஊக்கி” (WHD – World Humanitarian Drive) என்ற
தொண்டு நிறுவனம் சர்வதேச
மனிதநேய விருது, “சமூகத்தின் தூண்” விருதளித்துக் கவுரவித்துள்ளது
ஐ.எஸ்.எல்.
கால்பந்து போட்டியில் ஒருங்கிணைந்த அணியின் இயக்குனர்களில் ஒருவராக
இந்திய கிரிக்கெட் வாரிய
தலைவர் சவுரவ் கங்குலி நியமிக்கப்பட்டு உள்ளார்.
கால்பந்து போட்டியில் ஒருங்கிணைந்த அணியின் இயக்குனர்களில் ஒருவராக
இந்திய கிரிக்கெட் வாரிய
தலைவர் சவுரவ் கங்குலி நியமிக்கப்பட்டு உள்ளார்.
மிஷன் விக்ஷரோபன்-2020 (Mission Vriksharopan-2020)” என்ற
திட்டத்தை உத்திர பிரதேசம் மாநிலம் தொடங்கியுள்ளது.
திட்டத்தை உத்திர பிரதேசம் மாநிலம் தொடங்கியுள்ளது.
இத்திட்டத்தின் நோக்கம்
மாநிலம் முழுவதும் 25 கோடிக்கும் அதிகமான மரக்கன்றுகளை நடுதல் ஆகும்.
மாநிலம் முழுவதும் 25 கோடிக்கும் அதிகமான மரக்கன்றுகளை நடுதல் ஆகும்.
உலகிலேயே மிகப்பெரிய கரோனா சிகிச்சை மையமான
“சர்தார் படேல் கொவைட் கேர் சென்டர்” அனில்
பய்ஜால் அவர்களால் திறந்து
வைக்கப்பட்டது
“சர்தார் படேல் கொவைட் கேர் சென்டர்” அனில்
பய்ஜால் அவர்களால் திறந்து
வைக்கப்பட்டது
“2200 ஆண்டுகளுக்கு முற்பட்ட
“தமிழ் பிராமி மற்றும் வட்டெழுத்து கல்வெட்டுகள்” கிண்ணிமங்கலம் என்ற பகுதியில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
“தமிழ் பிராமி மற்றும் வட்டெழுத்து கல்வெட்டுகள்” கிண்ணிமங்கலம் என்ற பகுதியில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
இங்கிலாந்து நாட்டின்,
2020 ஆம் ஆண்டிற்கான “டயானா விருது (2020
Diana Award)” ஃப்ரேயா தக்ரால் என்ற
பெண்மணி பெற்றுள்ளார்.
2020 ஆம் ஆண்டிற்கான “டயானா விருது (2020
Diana Award)” ஃப்ரேயா தக்ரால் என்ற
பெண்மணி பெற்றுள்ளார்.
இவர் Recycler App என்னும்
அண்ட்ராய்டு செயலியை ராக்பிக்கர்களுக்கு உதவ, கழிவு
கையாளுபவர்களுடன் இணைக்க
உருவாக்கப்பட்டதன் காரணத்தால் இவ்விருது வழங்கப்ப்டது.
அண்ட்ராய்டு செயலியை ராக்பிக்கர்களுக்கு உதவ, கழிவு
கையாளுபவர்களுடன் இணைக்க
உருவாக்கப்பட்டதன் காரணத்தால் இவ்விருது வழங்கப்ப்டது.
பல்ராம் யோஜனா
(Balaram Yojana) என்ற திட்டத்தை ஒடிசா மாநிலம்
தொடங்கியுள்ளது.
(Balaram Yojana) என்ற திட்டத்தை ஒடிசா மாநிலம்
தொடங்கியுள்ளது.
பல்ராம் யோஜனா
திட்டமான்து அம்மாநிலத்தில் உள்ள
நிலமற்ற விவசாயிகளுக்கு பயிர் கடன்களை வழங்குதல் ஆகும்.
திட்டமான்து அம்மாநிலத்தில் உள்ள
நிலமற்ற விவசாயிகளுக்கு பயிர் கடன்களை வழங்குதல் ஆகும்.
வின்ட்சார் ஆப்
கா (Intzaar Aap Ka) என்ற
சமூக ஊடக பிரச்சாரத்தைத் (Campaign) மத்திய பிரதேசம்
மாநிலம் தொடங்கியுள்ளது.
கா (Intzaar Aap Ka) என்ற
சமூக ஊடக பிரச்சாரத்தைத் (Campaign) மத்திய பிரதேசம்
மாநிலம் தொடங்கியுள்ளது.
வின்ட்சார் ஆப்
கா சமூக ஊடக
பிரச்சாரம்
உங்களுக்காக காத்திருக்கிறது என்ற வசனம்
மாநிலத்தில் சுற்றுலாப் பயணிகளை
ஈர்க்க தொடங்கப்பட்டுள்ளது.
கா சமூக ஊடக
பிரச்சாரம்
உங்களுக்காக காத்திருக்கிறது என்ற வசனம்
மாநிலத்தில் சுற்றுலாப் பயணிகளை
ஈர்க்க தொடங்கப்பட்டுள்ளது.
ஜீன் காஸ்டெக்ஸ் (Jean Castex) பிரான்சு
நாட்டின் புதிய பிரதமராக
நியமிக்கப்பட்டுள்ளார்.
நாட்டின் புதிய பிரதமராக
நியமிக்கப்பட்டுள்ளார்.
Check Related Post:
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google