டிப்ளமோட் கோப்பை கிரிக்கெட் சாம்பியன்ஷிப்பை இந்தியா
பாகிஸ்தானை வீழ்த்தி கைப்பற்றியது
கடல் சுற்றுச்சூழல் கூட்டம்
மெக்கோஸ் 3 2020 கொச்சியில் நடைபெற்றது
தனது 15 வது ஆண்டு
தினத்தை கொண்டாடியது
சர்வதேச குழந்தைகள் திரைப்பட
விழா கொல்கத்தாவில் தொடங்கியது
அமைச்சர்கள் பிரகாஷ் ஜவடேகர்,
ஆர் கே சிங்
எலெக்ராமா 2020 ன் 14வது பதிப்பை
திறந்து வைத்தார்
மாநிலத்துக்கு 3 தலைநகரங்கள் அமைப்பதற்கு செயல்வடிவம் கொடுக்கும் மசோதா அந்த மாநில
சட்டமேலவையில் அறிமுகம்
செய்யப்பட்டது.
இன்ஸ்டிடியூட் ஆப்
மேனேஜ்மென்ட் (IIM) இந்தூர்
உத்திரபிரதேச காவல்துறையினருடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.
ரிசர்வ் வங்கியானது முதன்
முறையாக ஆதாரை மையமாக
கொண்ட காணொளி மூலம்
வாடிக்கையாளர் அடையாள செயல்முறையை (Video Customer Identification Process – V – CIP) அறிமுகப்படுத்தியுள்ளது.
யோஜனாவை உத்திரபிரதேச அரசு
அறிமுகப்படுத்தியுள்ளது
நீர் செயல்திறனில் முதலிடத்திலும், மோசமான செயல்திறன் கொண்ட
மாநிலங்களில் டெல்லியும்
முதலிடத்தில் உள்ளது
Check Related Post:
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google



