Skip to content
TAMIL MIXEREDUCATION
☰
சமீபத்திய செய்திகள்LATEST NEWS

January 19, 2020 Current Affairs – Refer from Hindu & Dinamani Newspapers

admin· 2 min readபகிர ↗
ஜேம்ஸ்
வாட் பிறந்த தினம்
– January 19
FIH புரோ
ஹாக்கி லீக் தொடரின்
தொடக்க போட்டியில் பலம்வாய்ந்த நெதர்லாந்தை, இந்திய அணி
எளிதில் வீழ்த்தியது.
இன்று
தமிழகம் முழுவதும் போலியோ
சொட்டுமருந்து முகாம்.
டெல்லி
சட்டப்பேரவை தேர்தலுக்கான 54 பேர்
அடங்கிய முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை காங்கிரஸ் கட்சி வெளியிட்டுள்ளது.
டெல்லியில்
பிப்ரவரி 8ம் தேதி
சட்டப்பேரவைக்கான தேர்தல்
நடைபெறவுள்ளது
அசாம்
மாநிலத்தின் உள்நாட்டு நீர்
போக்குவரத்து செயல்படுத்த இந்திய உலக வங்கியுடன் ஒப்பந்தம் செய்துள்ளது.
எந்த
அமெரிக்க தொழிற்நுட்ப நிறுவனம்
2030.
ல் கார்பன் எதிர்மறையாக மாறும் என அறிவித்துள்ளது? Microsoft
UN வெளியிட்ட
அறிக்கை – எதிர்கால உலக மக்கள் தொகை வாய்ப்புகள் 2019
UN அறிக்கையின் படி எந்த நாடு
வெறும் எட்டு ஆண்டுகளில் சீனாவை மிஞ்சும் – இந்தியா
ஹோபர்ட்
சர்வதேச டென்னீஸ் மகளிர்
இரட்டையர் 
பிரிவு சாம்பியன் யார்?
சானியா மிர்ஸா மற்றும் நடியா
உலகின்
மிக குள்ளமான மனிதர்
–
கதேந்திர தாபா மாகர், நேபாளி நாட்டை சேர்ந்தவர்

Check Related Post:

இனி நீங்கள் ஒவ்வொரு Exam Website.ஆக தேட வேண்டாம்🤩
👉 Result பார்க்க, Notification பார்க்க
எல்லாம் ஒரே இடத்தில் வந்து விட்டது
App download Link: Click here to Download

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here