HomeBlogJanuary 01, 2020 Current Affairs – Refer from Hindu & Dinamani Newspapers

January 01, 2020 Current Affairs – Refer from Hindu & Dinamani Newspapers

மாற்றுத்திறனாளிகளுக்கான காம்வெல்த் ஜீடோ போட்டி லண்டனில்
நடைபெற்றது.
இதில் தமிழகம்
சேலம் மாவட்டத்தை சேர்ந்த
சுபாஷினி தங்கம்
வென்றுள்ளார்.
கடந்த இரண்டு
ஆண்டுகளில் எவ்வளவு பரப்பளவு
அதிகரித்துள்ளதாக 2019 காடுகள்
குறித்த அறிக்கை தெரிவித்துள்ளது? 5,188 ச.கிமீ; 25.56%
முப்படைகளின் தலைமை
தளபதியாக பிபின் ராபத் நியமிக்கப்பட்டுள்ளார்.
உலகின் வயதான
காண்டாமிருகம் தான்சானியா
என்ற நாட்டில் காலமானது
இந்த காண்டாமிருகத்தின் பெயர் – பாஸ்டா
(
பெண் காண்டா; 57 வயது)
மீண்டும் எந்த
மாநிலத்தின் துணை முதல்வர்
அஜித்பவார் பதவி ஏற்றார்?
மகாராஷ்டிரா
முப்படையின் தலைமை
தளபதி வயது வரம்பை 67ஆக
அதிகரித்துள்ளது பாதுகாப்பு அமைச்சகம்
பெரிய தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு  digital tax வகித்த நாடு
–
இத்தாலி
2020 கவிஞர்களின் தேசிய
சிம்போஸியத்தை ஏற்பாடு
செய்த அமைப்பு – அகில இந்திய வானொலி
புள்ளி விவர
அமைச்சகம் யார் தலைமையில்
பொருளாதார புள்ளி விவகாரங்களுக்கான குழுவை அமைத்தது?
பிரோனாப் சென்
சீனா ரஷ்யா
ஈரான் எங்கு கடற்படை
பயிற்சிகளை நடத்தவுள்ளன ? ஓமன் வளைகுடா

CLICK HERE TO DOWNLOAD PDF

Check Related Post:

இனி நீங்கள் ஒவ்வொரு Exam Website.ஆக தேட வேண்டாம்🤩
👉 Result பார்க்க, Notification பார்க்க
எல்லாம் ஒரே இடத்தில் வந்து விட்டது
App download Link: Click here to Download

🔔 For more updates & free PDFs, join or follow us below 👇

💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google Printing at 50 paise
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular