திறன் மேம்பாடு மற்றும்
தொழில் முனைவுத் திறன்
அமைச்சகத்தின் சார்பில்
‘ஸ்ட்ரைவ்’ (Skills Training
for Industrial Value Enhancement) திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.
உஜ் பல்நோக்கு (தேசிய)
திட்டத்திற்கு வடகிழக்கு
வளர்ச்சி அமைச்சர் டாக்டர்
ஜிதேந்திர சிங் தலைமை தாங்கினார்.
நகரில் நடைபெற்ற கோல்டன்
கேர்ள் ஜூனியர் குத்துச்சண்டைசாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியா
6 தங்கம் உள்பட 14 பதக்கங்களையும், ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தையும் கைப்பற்றியது.
பேட்டிங் தரவரிசையில் இளம்
வீரர் ராகுல் அபார
ஆட்டத்தால் இரண்டாவது இடத்துக்கு முன்னேறியுள்ளார்.
இறுதி பட்டியலில் இடம்
பெற்றுள்ள இந்திய வீரர்
– டெண்டுல்கர்
சாம்பியன்ஷிப் செர்பியாவில் உள்ள போரஸ் நகரில்
நடைபெற்றது
தினம் – பிப்ரவரி 4
Check Related Post:
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google



