Sunday, December 8, 2024
HomeBlogDecember 28, 2019 Current Affairs – Refer from Hindu & Dinamani Newspapers
- Advertisment -

December 28, 2019 Current Affairs – Refer from Hindu & Dinamani Newspapers

DAILY 3 Tamil Mixer Education
FINAL WHATASPP 28 Tamil Mixer Education
லூயி பாஸ்ச்சர்
பிறந்த தினம்டிசம்பர் 27
திருபாய் அம்பானி
பிறந்த தினம்டிசம்பர் 28
ரத்தன் டாடா
பிறந்த தினம்டிசம்பர் 28
மிக வேகமாக
இயங்கும் ஆயுதங்களை வைத்திருக்கும் உலகில் உள்ள ஒரே
நாடு ரஷ்யா மட்டும்தான்
17வது இந்திய
ஐரோப்பிய ஒன்றிய உச்சி
மாநாடானது பெல்ஜியத்தின் பிரஸ்ஸஸ்ஸில் நடத்தப்பட்டது.
கத்தார் பளு
தூக்குதல் சர்வதேசக் கோப்பை
2019.
ன் 6வது பதிப்பானது கத்தாரின் தேஹாவில் நடத்தப்பட்டது.
இந்திய ராணுவத்தின் தலைமை தளபதியான பிபின்
ராவத் உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட சர்வதேச கவாச் என்ற கவச
ஆடைக்காக படைத் தளபதியான
அனுப் மிஸ்ரா என்பவருக்கு இராணுவ வடிவமைப்பு அமைப்பின்
சிறப்புத்துவ வழங்கினார்
தேசியவாத காங்கிரஸ்
மூத்த தலைவர் அஜித் பவாருக்கு
மகாராஷ்டிரா துணை முதல்வர்
பதவி அளிக்கப்படும் என்று
தகவல்கள் வெளியாகியுள்ளன.
விமானப்படை வீரர்களின் அணிவகுப்பு நிகழ்ச்சி ஆவடியில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
கணித மேதை
ராமானுஜத்தை நினைவுகூரும் வகையில்
சேவாலயாவில் கணித்திருவிழா வியாழக்கிழமை நடைபெற்றது.
உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி எஸ்.மோகன்
(89)
சென்னையில் வெள்ளிக்கிழமை காலமானார்.

Check Related Post:

giphy 14 Tamil Mixer Education
இனி நீங்கள் ஒவ்வொரு Exam Website.ஆக தேட வேண்டாம்🤩
👉 Result பார்க்க, Notification பார்க்க
எல்லாம் ஒரே இடத்தில் வந்து விட்டது
App download Link: Click here to Download

FINAL WHATASPP 28 Tamil Mixer Education

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -