பொதுமக்களுக்கான கட்டமைப்பு வசதிகள், பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் ஒட்டு மொத்த
நிர்வாகத்திறன் ஆகியவற்றில் தேசிய அளவில் தமிழகம் முதலிடத்தில் இருப்பதாக மத்திய அரசின்
ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிர்வாகத்திறன் ஆகியவற்றில் தேசிய அளவில் தமிழகம் முதலிடத்தில் இருப்பதாக மத்திய அரசின்
ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிலத்தடி நீர்
மேலாண்மைக்காக உருவாக்கப்பட்டுள்ள “அடல் பூஜல் யோஜனா“ திட்டத்தில் தமிழகத்தையும் சேர்க்க கோரி பிரதமர்
மோடிக்கு தமிழக முதல்வர்
பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார்.
மேலாண்மைக்காக உருவாக்கப்பட்டுள்ள “அடல் பூஜல் யோஜனா“ திட்டத்தில் தமிழகத்தையும் சேர்க்க கோரி பிரதமர்
மோடிக்கு தமிழக முதல்வர்
பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார்.
அடுத்த ஆண்டில்
சோலார் மின் உற்பத்தி
மூலம் 8 மெகாவாட் அளவுக்கு மின்சாரம் உற்பத்தி செய்ய சென்னை மெட்ரோ
ரயில் நிறுவனம் இலக்கு
நிர்ணயித்துள்ளது.
சோலார் மின் உற்பத்தி
மூலம் 8 மெகாவாட் அளவுக்கு மின்சாரம் உற்பத்தி செய்ய சென்னை மெட்ரோ
ரயில் நிறுவனம் இலக்கு
நிர்ணயித்துள்ளது.
15.வது ஆண்டு
சுமானி நினைவு தினம்
– டிசம்பர் 26
சுமானி நினைவு தினம்
– டிசம்பர் 26
இலங்கையில் சுதந்திர
தினத்தன்று சிங்கள மொழியில் மட்டுமே தேசிய கீதத்தை பாடவேண்டும் என்று அரசு தீர்மானம்
நிறைவேற்றியுள்ளது.
தினத்தன்று சிங்கள மொழியில் மட்டுமே தேசிய கீதத்தை பாடவேண்டும் என்று அரசு தீர்மானம்
நிறைவேற்றியுள்ளது.
ஐ லீக்
கால்பந்து தொடரில் நடப்பு
சாம்பியனான சென்னை சிட்டி
எப்சி யை 2 – 1 என்ற
கோல் கணக்கில் வீழ்த்தியது ரியல் காஷ்மீர் அணி.
கால்பந்து தொடரில் நடப்பு
சாம்பியனான சென்னை சிட்டி
எப்சி யை 2 – 1 என்ற
கோல் கணக்கில் வீழ்த்தியது ரியல் காஷ்மீர் அணி.
தமிழகத்தில் 10 ஆண்டுகளுக்கு பிறகு வளைய சூரிய கிரகணம் நேற்று
தென்பட்டது.
தென்பட்டது.
தேசிய நல்லாட்சி
தினம் – டிசம்பர் 25
தினம் – டிசம்பர் 25
வாஜ்பாய் பிறந்த
தினமான டிசம்பர் 25 அன்று
நாடு முழுவதும் 2வது தேசிய நல்லாட்சி தினம்
கொண்டாடப்பட்டது.
தினமான டிசம்பர் 25 அன்று
நாடு முழுவதும் 2வது தேசிய நல்லாட்சி தினம்
கொண்டாடப்பட்டது.
இந்தியாவிலேயே சிறந்த
நல்லாட்சிக்கான குறியீட்டில் தமிழகத்துக்கு முதலிடம் வழங்கி மத்திய
அரசு கௌரவித்துள்ளது.
நல்லாட்சிக்கான குறியீட்டில் தமிழகத்துக்கு முதலிடம் வழங்கி மத்திய
அரசு கௌரவித்துள்ளது.
தமிழகப் பிரிவு
ஐ.ஏ.எஸ்
அதிகாரிகள் சங்கத்தின் தலைவராக
பணீந்திர ரெட்டி தேர்வு
செய்யப்பட்டுள்ளார்.
ஐ.ஏ.எஸ்
அதிகாரிகள் சங்கத்தின் தலைவராக
பணீந்திர ரெட்டி தேர்வு
செய்யப்பட்டுள்ளார்.
CLICK HERE TO DOWNLOAD PDF
Check Related Post:
இனி நீங்கள் ஒவ்வொரு Exam Website.ஆக தேட வேண்டாம்🤩
Result பார்க்க, Notification பார்க்க
எல்லாம் ஒரே இடத்தில் வந்து விட்டது
App download Link: Click here to Download