பாடக்குறிப்புகள்STUDY NOTES
December 25, 2019 Current Affairs – Refer from Hindu & Dinamani Newspapers
Christmas Day – டிசம்பர் 25
Good Governance Day (India) – டிசம்பர் 25
முதலீடு வளர்ச்சிக்கான அமைச்சரவை குழுவின் முதல்
கூட்டம் பிரதமர் மோடி தலைமையில்
நடைபெற்றது.
கூட்டம் பிரதமர் மோடி தலைமையில்
நடைபெற்றது.
இந்திய வெளியுறவுச் செயலராக ஹர்ஷ்வர்தன் ஷ்ரிங்லா நியமிக்கப்பட்டுள்ளார்
தேசிய துப்பாக்கி சுடும் சாம்பியன்ஷிப் போட்டியில் சீனியர், ஜூனியர் பிரிவுகளில் தங்கப் பதக்கங்களை மானு பாக்கர், அனிஷ் பன்வாலா
இருவரும் அள்ளினார்.
இருவரும் அள்ளினார்.
இந்திய மகளிர்
குத்துச்சண்டை அணியின்
தேர்வுக்குழு உறுப்பினராக தமிழகத்தின் வி.தேவராஜன் நியமிக்கப்பட்டுள்ளார்.
குத்துச்சண்டை அணியின்
தேர்வுக்குழு உறுப்பினராக தமிழகத்தின் வி.தேவராஜன் நியமிக்கப்பட்டுள்ளார்.
பெடரேஷன் கோப்பைக்கான இந்திய மகளிர் டென்னிஸ்
அணியில் 4 ஆண்டுகள் கழித்து
மீண்டும் இணைந்துள்ளார் இரட்டையர்
பிரிவு நட்சத்திரம் சானியா மிர்ஸா.
அணியில் 4 ஆண்டுகள் கழித்து
மீண்டும் இணைந்துள்ளார் இரட்டையர்
பிரிவு நட்சத்திரம் சானியா மிர்ஸா.
ஜூனியர் சூப்பர்
கிங்ஸ் பள்ளிகள் இடையிலான
டி20 கிரிக்கெட் சாம்பியன்ஷிப் 2 – ஆவது
கட்ட போட்டிகள் திருநெல்வேலியில் நாளை தொடங்குகிறது.
கிங்ஸ் பள்ளிகள் இடையிலான
டி20 கிரிக்கெட் சாம்பியன்ஷிப் 2 – ஆவது
கட்ட போட்டிகள் திருநெல்வேலியில் நாளை தொடங்குகிறது.
பிரதமர் நரேந்திர
மோடி புது டெல்லியில் அடல் புஜல் யோஜனா
என்ற திட்டத்தை தொடங்கி
வைத்தார்
மோடி புது டெல்லியில் அடல் புஜல் யோஜனா
என்ற திட்டத்தை தொடங்கி
வைத்தார்
40 ஆண்டுகளுக்கு பிறகு
கியூபா நாட்டின் முதலாவது பிரதமராக
மானுவல் மர்ரெரோ குரூஸ்
என்பவரை அந்நாட்டின் குடியரசுத்தலைவர் மிகுவல் தியாஸ்
– கேனலால் நியமித்துள்ளார்.
கியூபா நாட்டின் முதலாவது பிரதமராக
மானுவல் மர்ரெரோ குரூஸ்
என்பவரை அந்நாட்டின் குடியரசுத்தலைவர் மிகுவல் தியாஸ்
– கேனலால் நியமித்துள்ளார்.
எத்தியோப்பியாவின் தொலையுணர்வி செயற்கைக்கோள் -1 அல்லது
ETRSS – 1, சீன லாங் மார்ச்
48 ஏவு ராக்கெட் மூலம்
விண்வெளிக்கு ஏவப்பட்டது.
ETRSS – 1, சீன லாங் மார்ச்
48 ஏவு ராக்கெட் மூலம்
விண்வெளிக்கு ஏவப்பட்டது.
Check Related Post:
இனி நீங்கள் ஒவ்வொரு Exam Website.ஆக தேட வேண்டாம்🤩
எல்லாம் ஒரே இடத்தில் வந்து விட்டது
App download Link: Click here to Download
PDF & படிப்பு இணைப்புகள்
அந்தந்த இணைப்பில் கிடைக்கும் PDF மற்றும் படிப்பு விவரங்களைப் பார்க்கலாம்.

