HomeBlogDecember 22, 2019 Current Affairs – Refer from Hindu & Dinamani Newspapers
- Advertisment -

December 22, 2019 Current Affairs – Refer from Hindu & Dinamani Newspapers

கணித மேதை ராமானுஜர் பிறந்த தினம்டிசம்பர் 22
ராமானுஜர் கணித பூங்கா எங்குள்ளது? ஆந்திர பிரதேசத்தில் உள்ள சித்தூர் மாவட்டம், குப்பம் நகரில்
தேசிய கணித தினம்டிசம்பர் 22
அன்னை சாராத தேவி பிறந்த தினம்டிசம்பர் 22
இந்தியாவின் முதலாவது சரக்கு ரயில் எங்கு எப்போது விடப்பட்டது?  – 1851 டிசம்பர் 22.ல் உத்ராஞ்சல் மாநிலத்தில் உள்ள ரூர்க்கி.ல்
தமிழ்நாடு உள்ளாட்சி தேர்தல்டிசம்பர் 27 மற்றும் டிசம்பர் 30.ல் நடைபெறவுள்ளது
சமீபத்தில் காலமான டி.செல்வராஜின் சாகித்ய அகாதெமி விருது பெற்ற நூல்தோல் என்ற நாவல் 2012.ல் விருது பெற்றது.
தமிழக வேளாண் துறை ஐந்தாவது முறையாக கிரிஷி கர்மான் விருதை பெற்றுள்ளது.
ஐந்தாவது முறையாக கிரிஷி கர்மான் விருது எதற்காக? எண்ணெய் உற்பத்தி
ஐந்தாவது முறையாக கிரிஷி கர்மான் விருது ஜனவரி 3,2020 பெங்களூரில் வழங்கப்படும்.
இளம் பெண்களுக்கான சர்வதேச அழகி போட்டி புது டெல்லியில் நடைபெற்றது
இளம் பெண்களுக்கான சர்வதேச அழகி போட்டியில் குஜராத்தை சேர்ந்த ஆயுஷி தொலாக்கியா என்ற பெண் தேர்வு செய்யப்பட்டார்.
எந்த ஆண்டு உயர்க்கல்வி இயக்ககம் கல்லூரி கல்வி இயக்ககம் என்று மாற்றப்பட்டது? 1967

Check Related Post:

இனி நீங்கள் ஒவ்வொரு Exam Website.ஆக தேட வேண்டாம்🤩
👉 Result பார்க்க, Notification பார்க்க
எல்லாம் ஒரே இடத்தில் வந்து விட்டது
App download Link: Click here to Download

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -