Skip to content
TAMIL MIXEREDUCATION
☰
பாடக்குறிப்புகள்STUDY NOTES

December 15, 2019 Current Affairs – Refer from Hindu & Dinamani Newspapers

admin· 1 min readபகிர ↗
தேசிய எரிசக்தி
சேமிப்பு வாரம் – டிசம்பர் 14 முதல் டிசம்பர் 20 வரை
South Africa கிரிக்கெட் தலைமை பயிற்சியாளர் – மார்க் பௌச்சர் 
அமெரிக்க நாடாளுமன்ற குழு தலைவர் – அமி பேரா(இந்திய
வம்சாவளியை சேர்ந்தவர்)
பருவநிலை மாற்றம்
கட்டுப்படுத்த 25.வது மாநாடு
Spain, Madrid.
ல் நடைபெற்றது.
ஜனவரி முதல்
வாரத்தில்
தமிழக சட்டப்பேரவை கூடுகிறது
நமாமி கங்கா
திட்டம் – ஜூன் 2014 கொண்டுவரப்பட்டது
நமாமி கங்கா
திட்டத்தின் நோக்கம் – கங்கை நதியினை தூய்மைப்படுத்துதல்
இந்திய மக்கள்
தொடர்பு சங்கத்தின் தலைமைத்துவ விருது ஜே.டேனியல் செல்லப்பா அவர்களுக்கு வழங்கப்பட்டது
ஏப்ரல் 21 – இந்திய மக்கள்
தொடர்பு நாளாக கொண்டாடப்படுகிறது
உலகில் இடம்
பெய்ர்ந்தவர்களில் இந்தியர்கள் முதலிடம்
164 ஆண்டுகள் பழமையான
“
இஐஆர் 21″ என்ற
நீராவி இன்ஜின் ரயில்,
சென்னை எழும்பூர் முதல்
கோடம்பாக்கம் வரை
14
டிசம்பர் 2019 முதல் இயக்கப்பட்டது.

Check Related Post:

இனி நீங்கள் ஒவ்வொரு Exam Website.ஆக தேட வேண்டாம்🤩
👉 Result பார்க்க, Notification பார்க்க
எல்லாம் ஒரே இடத்தில் வந்து விட்டது
App download Link: Click here to Download

PDF & படிப்பு இணைப்புகள்

அந்தந்த இணைப்பில் கிடைக்கும் PDF மற்றும் படிப்பு விவரங்களைப் பார்க்கலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here