HomeBlogDecember 14, 2019 Current Affairs – Refer from Hindu & Dinamani Newspapers

December 14, 2019 Current Affairs – Refer from Hindu & Dinamani Newspapers

World Energy Conservation Day – December 14
சென்னை மெட்ரோ
ரயில் நிலையங்களில் சனி,
ஞாயிற்றுக்கிழமை (டிசம்பர்
14,15)
ஆகிய நாட்களில் இசை மற்றும் கலைவிழா
நடைபெறவுள்ளது.
மதுரை காமராஜர்
பல்கலைக்கழகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற விழாவில் 5 பேருக்கு
“
தமிழ்ப் பேரவை செம்மல்“ விருதுகளை
குன்றக்குடி பொன்னம்பல அடிகளார்
வழங்கினார்.
நாடாளுமன்ற தாக்குதல்
நினைவு தினம் – டிசம்பர் 13
இந்திய அணியின்
இளம் வீரர் ஸ்ரேயல் ஐயர் 4.வது வீரராக களமிறக்கப்பட வேண்டும்
என்று இந்தியாவின் முன்னாள்
கேப்டன் அணில் கும்ப்ளே
கூறினார்.
மாநில அளவிலான
“
கூச் பீகார்“ கோப்பை
டெஸ்ட் கிரிக்கெட் போட்டி
வெள்ளிக்கிழமை தொடங்கியது.
ஃபோர்ப்ஸ் இதழ்
2019.
ல் உலகில் சக்திவாய்ந்த 100 பெண்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது.
அதில் முதல்
இடம்
–
ஜெர்மனி பிரதமர், ஏஞ்சலா
மெர்கல்
34வது இடம் – நிதி
அமைச்சர் நிர்மலா சீதாராமன்
குளிர்கால கூட்டத்தொடர் நிறைவுபெற்றது (நவம்பர் 18 முதல்
டிசம்பர் 13 வரை நடைபெற்றது)
உயர்கல்வி நிறுவனங்கள் தினமும் 40 – 60 நிமிடங்கள் கட்டாய உடற்பயிற்சி என பல்கலைக்கழக மானியக்குழு அறிவுறுத்தியுள்ளது.
குடியுரிமை திருத்தச்
சட்டம் எப்போது நடைமுறைக்கு வந்தது? 13 டிசம்பர், 2019
மைண்ட் மாஸ்டர்
என்பது யாருடைய சுயட்சரிதை? விஸ்வநாதன் ஆனந்த்
தமிழக தலைமை
தேர்தல் ஆணையர் – சத்யபிரதா சாஹீ


Check Related Post:

இனி நீங்கள் ஒவ்வொரு Exam Website.ஆக தேட வேண்டாம்🤩
👉 Result பார்க்க, Notification பார்க்க
எல்லாம் ஒரே இடத்தில் வந்து விட்டது
App download Link: Click here to Download

🔔 For more updates & free PDFs, join or follow us below 👇

💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google Printing at 50 paise
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular