Skip to content
TAMIL MIXEREDUCATION
☰
பாடக்குறிப்புகள்STUDY NOTES

December 02, 2019 Current Affairs – Refer from Hindu & Dinamani Newspapers

admin· 2 min readபகிர ↗




மகாராஷ்டிரா சட்டப்பேரவைத் தலைவராக காங்கிரஸ் கட்சியின்
மூத்த எம்.எல்.ஏ.நானா படோலே
போட்டியின்றி தேர்வு
செய்யப்பட்டார்.
சென்னையில் நடைபெற்ற
எழுத்தாளர் விக்கிரமனின் 4.ம்
ஆண்டு நினைவு தின
முப்பெரும் விழாவில் இலக்கியப்பீடம் – சிவசங்கரி விருதை
மூத்த எழுத்தாளர் ஜோதிர்லதா கிரிஜாவுக்கு வழங்கப்பட்டது.
தெற்கு இரயில்வே  முதன்மை தலைமை
இயக்க மேலாளராக நீனு இட்டியரா
பொறுப்பேற்றார்.
சையது முஷ்டாக்
அலி T20 கோப்பைக்கான தேசிய
டி20 சாம்பியன்ஷிப் போட்டியில் கர்நாடக அணி சாம்பியன்
பட்டத்தை வென்றது.
தெற்காசியா விளையாட்டு போட்டி, வாலிபாலில் இந்திய ஆடவர், மகளிர் அணிகள்
இறுதிச் சுற்றுக்கு தகுதி
பெற்றுள்ளனர்.
ஐ லீக்
கால்பந்து போட்டியின் தொடக்க
ஆட்டத்தில் நடப்பு சாம்பியன்
சென்னை சிட்டி எஃசி 1-0 என்ற
கோல் கணக்கில் வென்றது.
தென்மேற்கு ஆப்பிரிக்க நாடான நமீபியா.ல்
நடைபெற்ற அதிபர் தேர்தலில்,
அந்த நாட்டு அதிபர்
ஹேக் ஜெயிங்காப்
மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
சீனாவில் செல்லிடப்பேசி இணைப்புகளைப் பெறுவதற்கு முக அடையாளங்களை மின்னணு முறையில் பதிவு
செய்வதை அந்த நாட்டு
அரசு கட்டாயமாக்கியுள்ளது.
டிசம்பர் 1 – ஐஸ்லாந்து நாட்டின்
சுதந்திர தின நாள்
டிசம்பர் 1 – போர்ச்சுகல் நாட்டின்
சுதந்திர தின நாள் 
டிசம்பர் 2 – ஐக்கிய அரபு
நாடுகள் சுதந்திர தின
நாள்
டிசம்பர் 1, 1965 – எல்லைக் காவல்
படை ஆயிரக்கணக்கான வீரர்களுடன் ஆரம்பம்.
டிசம்பர் 1, 1965 – இந்தியாவின் 16-வது
மாநிலமாக நாகாலாந்து உருவானது.




Check Related Post:

இனி நீங்கள் ஒவ்வொரு Exam Website.ஆக தேட வேண்டாம்🤩
👉 Result பார்க்க, Notification பார்க்க
எல்லாம் ஒரே இடத்தில் வந்து விட்டது
App download Link: Click here to Download

PDF & படிப்பு இணைப்புகள்

அந்தந்த இணைப்பில் கிடைக்கும் PDF மற்றும் படிப்பு விவரங்களைப் பார்க்கலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here