HomeBlogAugust 28, 2020 Current Affairs – Refer from Hindu & Dinamani Newspapers

August 28, 2020 Current Affairs – Refer from Hindu & Dinamani Newspapers

ராபர்ட் கால்டுவெல் நினைவு தினம்ஆகஸ்ட் 28
அகில இந்திய
அளவில் தூய்மை பாரதம்
திட்டத்தை செயல்படுத்தியதில் திருநெல்வேலி மாநகராட்சி 159.வது இடத்தை
பெற்றுள்ளது
BRICS games 2021 இந்தியா
நடத்தவுள்ளது
The Discomfort of evening என்ற
நாவலுக்காக சர்வதேச புக்கர் பரிசு Marieke
Lucas Rijneveld
என்பவர்க்கு வழங்கப்பட்டது
Healthy body healthy mind என்ற
உடற்பயிற்சி பிரச்சாரத்தை டெல்லி
தொடங்கியுள்ளது
13 வயது சிறுவன்
எம்.என். பிரனேஷ்
கண்டுபிடித்த ஜெட் லைவ் சாட்
என்ற செயலியை 2048 வரை
கூகுள் ஒப்பந்தம் செய்துள்ளது
ஜல் ஜீவன்
மிஷன் கீழ் 2023 குள் அருணாச்சலப்பிரதேசம் அனைத்து வீடுகளுக்கும் 100% குழாய் நீர்
இணைப்பு வழங்கும் என
அறிவித்துள்ளது.



Check Related Post:

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular