Skip to content
TAMIL MIXEREDUCATION
☰
பாடக்குறிப்புகள்STUDY NOTES

August 27, 2020 Current Affairs – Refer from Hindu & Dinamani Newspapers

admin· 1 min readபகிர ↗
இந்திய சுகாதார
நல வாரம் 2020(India
Healthcare week 2020) –
ஆகஸ்ட் 17 முதல் 21 வரை
அமைப்பு சாரா
தொழிலாளர்கள் மூலம்
பதிவு செய்யும் வசதியை
தொடங்கி வைத்தவர் – அமைச்சர் நிலோபர் கபில்
சிறு, குறு
தொழில்முனைவோருக்கான முத்ரா
திட்டத்தின் கீழ் நாட்டிலேயே முதல் இடத்தை பிடித்துள்ள மாநிலம் – தமிழ்நாடு
சர்வதேச ஒருநாள்
போட்டிக்கான பேட்ஸ்மேன் தரவசையில்
முதலிடத்தில் உள்ளவர்
–
விராட் கோலி
ஏற்றுமதி தயார்நிலை
குறியீடு 2020 குறித்த அறிக்கையில் முதல் மூன்று இடங்களை
பெற்ற மாநிலங்கள் – குஜராத்,
மகாராஷ்டிரா மற்றும் தமிழ்நாடு



Check Related Post:

PDF & படிப்பு இணைப்புகள்

அந்தந்த இணைப்பில் கிடைக்கும் PDF மற்றும் படிப்பு விவரங்களைப் பார்க்கலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here