HomeBlogAugust 21, 2020 Current Affairs – Refer from Hindu & Dinamani Newspapers

August 21, 2020 Current Affairs – Refer from Hindu & Dinamani Newspapers

உசேன் போல்ட்
பிறந்த நாள் – ஆகஸ்ட் 21
பொதுவுடைமைவாதி ப
.
ஜீவானந்தம் பிறந்த நாள்
–
ஆகஸ்ட் 21
85 நாடுகளில் டிஜிட்டல்
வாழ்க்கைத் தரம் குறித்த
உலகளாவிய குறியீட்டில், இணைய
தரத்தில் இந்தியாவில் 9 வது இடத்தையும், e-Goverment 15 வது இடத்தையும் இந்தியா கொண்டுள்ளது.
இந்தியாவில் முதன்
முறையாக, கரோனா வைரஸ்
தொற்றிலிருந்து குணமடைந்தவர்களுக்கான மருத்துவ கண்காணிப்பு மையம் தமிழ்நாட்டில் அமைக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசின்
பணிகளுக்கு தேர்வை நடத்தக்கூடிய – தேசிய பணியாளர் நியமன
தேர்வு முகமை (National
Recruitment Agency – NRA).
ன் தலைமையகம்
டெல்லியில் அமைக்கப்பட உள்ளது
டொமினிக்கன் குடியரசின் (New President of Dominican Republic) புதிய
ஜனாதிபதியாக லூயிஸ் அபினாடர் பொறுப்பேற்றார்
நாட்டின் சத்பவனா
திவாஸ் (அ) ஹார்மனி
தினம் – ஆகஸ்ட் 20
சர்வதேச தொழிலாளர்
அமைப்பும் ஆசிய அபிவிருத்தி வங்கியும் “ஆசியா மற்றும் பசிபிக் நாடுகளில் COVID-19
இளைஞர் வேலைவாய்ப்பு நெருக்கடியைக் கையாள்வது” குறித்த
கூட்டு அறிக்கையைத் தயாரித்தன. 



Check Related Post:

🔔 For more updates & free PDFs, join or follow us below 👇

💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google Printing at 50 paise
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular