HomeBlogAugust 01, 2020 Current Affairs – Refer from Hindu & Dinamani Newspapers

August 01, 2020 Current Affairs – Refer from Hindu & Dinamani Newspapers

 
குர்மான்பெக் பாக்கியெவ்  பிறந்த தினம்ஆகஸ்ட் 01
ரிச்சர்ட் குன் இறந்த தினம்ஆகஸ்ட் 01
புதுடில்லியில் நடைபெற்ற .சி..ஆரின் 92 வது அறக்கட்டளை நாள் மற்றும் விருது வழங்கும் விழாவில் ஹைதராபாத்தில் உள்ள இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சில்தேசிய வேளாண் ஆராய்ச்சி மேலாண்மை அகாடமி (.சி..ஆர்நார்ம்) நான்கு தேசிய விருதுகளைப் பெற்றது.
ஜூலை 8 ம் தேதி அமடூ கோன் கூலிபாலி திடீரென இறந்ததிலிருந்து  இடைக்கால பிரதமராக செயல்பட்ட பாதுகாப்பு மந்திரி ஹமேட் பக்காயோகோ பின்னர் ஐவரி கோஸ்ட்டின் பிரதமராக நியமிக்கப்பட்டுள்ளார்
அயோத்தியில் 161 உயரத்தில் பிரமாண்ட ராமர் கோவில் ஆகஸ்ட் 5 ஆம் தேதியில் இருந்து கட்டுமானப் பணி தொடக்கம்.
உள்நாட்டு தயாரிப்பு பொருட்களை வாங்க காதியுடன் ஒப்பந்தம் செய்த அமைப்புதிபெத்திய எல்லை பாதுகாப்பு காவல் படை
ஆந்திர தேர்தல் ஆணையராக மீண்டும் நியமிக்கப்பட்டவர்என்.ரமேஷ் குமார்
பிரதமர் மோடி.ன் புதிய தனி செயலாளராக நியமிக்கமிட்டவர்ஹார்டிக் சதி சந்திரஷா
ICRA.ன் MD & CEO.வாக நியமிக்கமிட்டவர்என்.சிவராமன்
AIIB.ன் தலைவராக நியமிக்கமிட்டவர்ஜூன் லிகின்



Check Related Post:

🔔 For more updates & free PDFs, join or follow us below 👇

💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google Printing at 50 paise
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

🔥 TNPSC 5000+ Notes PDF Group!