Skip to content
TAMIL MIXEREDUCATION
☰
பாடக்குறிப்புகள்STUDY NOTES

August 02, 2020 Current Affairs – Refer from Hindu & Dinamani Newspapers

admin· 1 min readபகிர ↗
 
சூல்ஸ் ஹொஃப்மன் பிறந்த தினம் – ஆகஸ்ட் 02
அலெக்சாண்டர் கிரகாம் பெல்இறந்த தினம் – ஆகஸ்ட் 02
ஐவரி கோஸ்டின் இடைக்கால பிரதமராக ஹமேட் பாக்காயோகா நியமிக்கப்பட்டுள்ளார்
ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டம் இந்தியாவில் இதுவரை 24 மாநிலங்கள் இணைந்துள்ளன
தேசிய கல்விக்கொள்கையில் மேனிலை வகுப்பு மாணவர்களுக்கான விருப்ப மொழி பாடத்தில் இருந்து சீனமொழி நீக்கப்பட்டது
புதிய கல்விக்கொள்கையை ஆய்வு செய்ய 40 பேர் கொண்ட குழுவை அமைக்க உள்ள மாநிலம் அசாம்
இராம்கோ சிமெண்ட்ஸ் – தங்கமயில் தேசிய பயிற்சி விருது பெற்றுள்ளது
ஆகஸ்ட் இறுதிக்குள் புதிய கல்விக்கொள்கையை அமல்படுத்தவுள்ள மாநிலம் – கர்நாடகா
உலக தாய்ப்பால் வாரம் – ஆகஸ்ட் 1 முதல் ஆகஸ்ட் 7 வரை



Check Related Post:

PDF & படிப்பு இணைப்புகள்

அந்தந்த இணைப்பில் கிடைக்கும் PDF மற்றும் படிப்பு விவரங்களைப் பார்க்கலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here