Skip to content
TAMIL MIXEREDUCATION
☰
பாடக்குறிப்புகள்STUDY NOTES

April 24, 2020 Current Affairs – Refer from Hindu & Dinamani Newspapers

admin· 1 min readபகிர ↗
ஏப்ரல் 24 – ஜி. யு.
போப் பிறந்த தினம்
ஏப்ரல் 24 – உலக ஆய்வக
விலங்குகள் தினம்
ஏப்ரல் 24 – சச்சின் டெண்டுல்கர் பிறந்த தினம்
ஆங்கில மொழி
தினம் – ஏப்ரல் 23
I am Badminton பிரச்சாரத்தின் தூதர் – பி.வி.சிந்து
Jio நிறுவனத்தின் 9.9% பங்குகளை
வாங்கிய நிறுவனம் – Facebook
முதலாவது பச்சை
நிற மண்டலம் (கோவிட்
19
இல்லாத) மாநிலம் – கோவா
தனது முதல்
செயற்கைக்கோளான நூற்
செயற்கைக்கோளை விண்ணில்
நிலைநிறுத்திய நாடு
–
ஈரான்
Hawai India.ன்
புதிய CEO – டேவிட் லி
City Union Bank.ன்
புதிய MD மற்றும் CEO – என்.காமகோடி
உலக சுகாதார
துறையால் ஆய்வு செய்யப்பட்ட தமிழக மருத்துவமனை – சேலம்



Check Related Post:

PDF & படிப்பு இணைப்புகள்

அந்தந்த இணைப்பில் கிடைக்கும் PDF மற்றும் படிப்பு விவரங்களைப் பார்க்கலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here