HomeBlogApril 21, 2020 Current Affairs – Refer from Hindu & Dinamani Newspapers

April 21, 2020 Current Affairs – Refer from Hindu & Dinamani Newspapers

WWF இந்திய சுற்றுசூழல் கல்வி திட்டத்தின் விளம்பர
தூதர்விஸ்வநாதன் ஆனந்த் (இந்திய செஸ் மாஸ்டர்)
WWF – World Wide Fund for Nature
20 லட்சம் ரேபிட்
பரிசோதனை கருவிகளை உள்நாட்டிலேயே தயாரிக்க
மத்திய அரசு முடிவெடுத்துள்ளது
பிளேக் நோய்
முற்றுலும் அழிக்கப்பட்டதை கொண்டாட
கட்டப்பட்ட கட்டிடம்சார்மினார், ஹைதிராபாத்
கரோனா வைரஸ்
ஒழிப்பில் இந்திய நடவடிக்கைகளை பாராட்டும் வகையில் நம்
நாட்டு தேசிய கொடியை
சுவிட்சர்லாந்தில் உள்ள
மேட்டர்ஹான் சிகரத்தில்
ஒளியவிட்டன
இணைய வழியில்
வகுப்புகள் ஆரம்பம் செய்த
உத்திரகாண்ட் மாநிலம்
உத்தரவு
E-Learning.காக
Smile
திட்டத்தை இராஜஸ்தான் மாநிலம்
தொடங்கியது
SMILE
– Social Media Interface for Learning Engagement
சூரியஒளி மின்
உற்பத்தி கருவிகள் தயாரிக்கும் பூங்காதூத்துக்குடி துறைமுகம், மஹாராஷ்டிரா, ஒடிசா மாநிலம் ஒப்புதல்
கரோனா துரித
பரிசோதனை மையம் நெல்லையில் தொடங்கப்பட்டது
மக்கள் நடமாட்டத்தை கட்டுப்படுத்த Smartcop செயலி நெல்லையில் அறிமுகம்
ஏப்ரல் 21தேசிய குடிமை
பணிகள் தினம்
ஏப்ரல் 21பாரதிதாசன் நினைவு
தினம்
ஏப்ரல் 21மாக்ஸ் வெபர்
பிறந்த தினம்



Check Related Post:

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular