HomeBlogApril 16, 2020 Current Affairs – Refer from Hindu & Dinamani Newspapers

April 16, 2020 Current Affairs – Refer from Hindu & Dinamani Newspapers

சப்தபதி எனும்
அறிக்கையை பிரதமர் மோடி வெளியிட்டார்
South Asia Economic Focus ஐ
வெளியிட்ட அமைப்பு – World Bank
உலக சாகஸ்
நோய் தினம் இந்த
ஆண்டு ஏப்ரல் 14ஆம் தேதி
கொண்டாடப்பட்டது 
ஏப்ரல் 16 – கந்துகூரி வீரேசலிங்கம் பந்துலு பிறந்த தினம்
ஏப்ரல் 16 – உலக குரல்
தினம்
யூனியன் பாங்க்
ஆப் இந்தியாவின் மேனேஜிங்
டைரக்டர்.ஆக நியமிக்கப்பட்டவர் – பிருபாக்ஷா மிஸ்ரா
E-Nam
– National Agriculture Marketing Portal
E-Nam தொடங்கப்பட்ட நாள்
–
ஏப்ரல் 14, 2016
GCC கொரோனா மொனிட்டரிங் ஆப்.ஐ அறிமுகம்
செய்த மாநகராட்சி – சென்னை
முகக்கவசம் அணியாவிட்டால் அத்தியாவசிய பொருட்கள் கிடையாது
என உத்திரபிரதேசத்தில் உள்ள
பல்ராம்பூர் மாவட்டத்தில் அறிவிக்கப்பட்டது
சதுவானி திருவிழாவை கொண்டாடும் மாநிலம் – பீஹார்
விவசாயிகளுக்கு உதவ
வேளாண் விஞ்ஞானி.களை
தமிழக அரசு
appointment
செய்திருக்கிறது
நடமாடும் வேளாண்
சேவை மையம் கள்ளக்குறிச்சியில் தொடங்கப்பட்டது
கோவிட் 19 நோயாளிகளுக்கு ஆயுர்வேதத்தை பயன்படுத்தும் முதல் மாநிலம் – கோவா



Check Related Post:

🔔 For more updates & free PDFs, join or follow us below 👇

💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google Printing at 50 paise
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular