HomeBlogApril 14, 2020 Current Affairs – Refer from Hindu & Dinamani Newspapers

April 14, 2020 Current Affairs – Refer from Hindu & Dinamani Newspapers

 
ஏப்ரல் 14பீம்ராவ்
ராம்ஜி
அம்பேத்கர்
பிறந்த
தினம்
ஏப்ரல் 14தேசிய
தீயணைப்பு
சேவை
தினம்
கர்நாடக வங்கியின்
நிர்வாக இயக்குனராக மகாபலேஸ்வரர். மறுநியமனம் செய்ய
RBI
ஒப்புதல்
அளித்துள்ளது
IMF உருவாக்கியுள்ள 11பேர்
கொண்ட பொருளாதார ஆலோசனை  குழுவில் இடம்பெற்றுள்ள இந்தியர்ரகுராம் ராஜன்
கரோனாவிற்கு சிகிச்சை
அளிக்க 15 பேர் கொண்ட
மருத்துவக்குழுவை இந்தியா குவைத்துக்கு அனுப்பியுள்ளது
Home Delivery Medicine App ஏப்ரல் 13.லிருந்து
இயங்கும்
அனக் கிராகட்
எரிமலை ஏப்ரல் 11ஆம் தேதி எரிமலை சீற்றம்
அடைந்துள்ளது
அனக் கிராகட்
எரிமலை இந்தோனேசியாவில் உள்ளது
Bharath Padhe Online Campaign திட்டத்தை
தொடங்கிய அமைச்சகம்மத்திய மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சகம்
தமிழக கல்வித்துறை பாடங்கள் சார்ந்த வீடியோக்களை எமிஸ் என்ற இணையதளத்தில் பதிவிட உள்ளன.
மக்களுக்கு 16கோடி
முகக்கவசங்களை ஆந்திர மாநிலம்
வழங்கவுள்ளது
முகக்கவசம் அணியாவிட்டால் 5000அபதாரம் அல்லது 3ஆண்டு
சிறை என அறிவித்த
நகரம்ஆமதாபாத், குஜராத்
சிவிடி tracker செயலியை
சண்டிகரில்
அறிமுகப்படுத்தப்பட்டது
சிவிடி tracker செயலி
எதற்காக ? தனிமைப்பட்டவர்களை கண்காணிக்க



Check Related Post:

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular