Skip to content
TAMIL MIXEREDUCATION
☰
பாடக்குறிப்புகள்STUDY NOTES

April 05, 2020 Current Affairs – Refer from Hindu & Dinamani Newspapers

admin· 1 min readபகிர ↗
ஜோசப் லிஸ்டர்
பிறந்த தினம் – ஏப்ரல் 5
தேசிய கடல்
தினம் – ஏப்ரல் 5
ரூ.150க்கு
காய்கறி வழங்கும் திட்டம்
தமிழ்நாட்டில் உள்ள
திருச்சியில் தொடங்கப்பட்டது
கரோனா உருவத்தில் சாக்கலேட் கண்டுபிடித்த நாடு
–
ஜெர்மனி
தமிழகத்தில் காய்கறி
சந்தியில் கிருமிநாசினி சுரங்கப்பாதை அமைத்த இரண்டாவது மாவட்டம்
–
தூத்துக்குடி
இந்திய மருத்துவ
கவுன்சிலின் தலைவராக பதவியேற்றவர் – பார்கவா
14 நாட்களில் உருவான
உலகின் இரண்டாவது பிரமாண்டமான கரோனா பரிசோதனை மருத்துவமனை அமைத்துள்ள இடம் – அபுதாபி
ஆறு நாட்களில்
உலகின் இரண்டாவது பிரமாண்டமான மருத்துவமனை கட்டிய நாடு
–
சீனா
Mo Partiva பேருந்து
திட்டத்தை தொடங்கிய மாநிலம்
–
ஒடிசா



Check Related Post:

PDF & படிப்பு இணைப்புகள்

அந்தந்த இணைப்பில் கிடைக்கும் PDF மற்றும் படிப்பு விவரங்களைப் பார்க்கலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here