HomeBlogApril 04, 2020 Current Affairs – Refer from Hindu & Dinamani Newspapers

April 04, 2020 Current Affairs – Refer from Hindu & Dinamani Newspapers

ஏப்ரல் 04 – மார்ட்டின் லூதர் கிங் நினைவு தினம்
ஏப்ரல் 04 – மனோன்மணீயம் பெ. சுந்தரம் பிள்ளை பிறந்த தினம்
ஏப்ரல் 04 – நிலக்கண்ணிகள் குறித்த விழிப்புணர்வு நாள்
டெலி மெடிசின் முறை எங்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது?
வேலூர்
மாவட்டத்திலுள்ள ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் அரசு மருத்துவமனையில்
டெலி மெடிசின் முறை என்றால் என்ன? collrvel@nic.in என்ற இணையதளம் மூலமாக
மெடிசின் ஆர்டர் செய்தால் 10 மணி முதல் 5 மணிக்குள் டெலிவரி செய்யப்படும்
ஆரோக்ய சேது செயலி 02.04.2020 அன்று மத்திய
அரசால்
அறிமுகப்படுத்தப்பட்டது
இந்திய அரசியலமைப்பின் கீழ் பதவியேற்ற
முதல் நீதிமதி – ரஜ்னேஷ்
ஆஸ்வால் (ஜம்மு காஷ்மீர்)
2022 குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டு
போட்டிகள் சீனாவில் உள்ள பெய்ஜிங்.ல் நடைபெறவுள்ளது
40 நாடுகளுக்கு கொரோனா சோதனை கருவிகளை
அனுப்பிய அமைப்பு – International Atomic Energy Agency(IAEA)



Check Related Post:

🔔 For more updates & free PDFs, join or follow us below 👇

💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google Printing at 50 paise
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular