HomeBlogApril 04, 2020 Current Affairs – Refer from Hindu & Dinamani Newspapers

April 04, 2020 Current Affairs – Refer from Hindu & Dinamani Newspapers

ஏப்ரல் 04 மார்ட்டின் லூதர் கிங் நினைவு தினம்
ஏப்ரல் 04 மனோன்மணீயம் பெ. சுந்தரம் பிள்ளை பிறந்த தினம்
ஏப்ரல் 04 நிலக்கண்ணிகள் குறித்த விழிப்புணர்வு நாள்
டெலி மெடிசின் முறை எங்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது?
வேலூர்
மாவட்டத்திலுள்ள ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் அரசு மருத்துவமனையில்
டெலி மெடிசின் முறை என்றால் என்ன? collrvel@nic.in என்ற இணையதளம் மூலமாக
மெடிசின் ஆர்டர் செய்தால் 10 மணி முதல் 5 மணிக்குள் டெலிவரி செய்யப்படும்
ஆரோக்ய சேது செயலி 02.04.2020 அன்று மத்திய
அரசால்
அறிமுகப்படுத்தப்பட்டது
இந்திய அரசியலமைப்பின் கீழ் பதவியேற்ற
முதல் நீதிமதி – ரஜ்னேஷ்
ஆஸ்வால் (ஜம்மு காஷ்மீர்)
2022 குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டு
போட்டிகள் சீனாவில் உள்ள பெய்ஜிங்.ல் நடைபெறவுள்ளது
40 நாடுகளுக்கு கொரோனா சோதனை கருவிகளை
அனுப்பிய அமைப்பு – International Atomic Energy Agency(IAEA)



Check Related Post:

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular