Skip to content
TAMIL MIXEREDUCATION
☰
பாடக்குறிப்புகள்STUDY NOTES

April 01, 2020 Current Affairs – Refer from Hindu & Dinamani Newspapers

admin· 2 min readபகிர ↗
ஏப்ரல் 01 – இந்திய
ரிசர்வ் வங்கி தொடங்கிய
நாள்
ஏப்ரல் 01 – முகம்மது
அமீத் அன்சாரி பிறந்த
தினம்
DRDO கொரோனா தொற்றுக்காக தயாரித்தது
செயற்கை
சுவா கருவி (விலை
– 4
லட்ச ரூபாய்)
கவச
உடை (விலை – ரூபாய்
7000)
முகக்கவசம் (விலை – ரூபாய் 70)
கிருமி
நாசினி திரவம் (விலை
–
ரூபாய் 120 – ஒரு லிட்டர்)
DRDO என்பதன்
விரிவாக்கம் Defence Research and Development Organisation (இராணுவ
ஆராய்ச்சி மேம்பாட்டு நிறுவனம்)
DRDO day – January 1
DRDO.வின்
தலைவர் – G.சதீஷ் ரெட்டி
சாலைகளில்
சுற்றித்திரியும் கால்நடைகளுக்கு உணவளிக்க 50லட்சத்தை ஒதுக்கீடு
செய்த மாநிலம் – ஒடிசா
மதுபானம்
வாங்குவதற்கு சிறப்பு
அனுமதி கேரளா மாநிலம்
வழங்கியுள்ளது
உலக
தடகள சாம்பியன் போட்டி
2020
லிருந்து 2021 ஆக
மாற்றப்பட்டது கொரோனா
தொற்று காரணமாக



வங்கதேசத்தில் ஏப்ரல் 9 வரை ஊரடங்கு
உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது.
10வது
படிக்கும் மாணவர்களுக்கு புதுச்சேரியில் மெய்நிகர் கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டுள்ளது
SBI சார்பில்
நடமாடும் ATM கோவை
மற்றும் ராமநாதபுரத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது.
32வது
ஒலிம்பிக் போட்டியை 2021ஆக
மாற்றப்பட்டது



Check Related Post:

PDF & படிப்பு இணைப்புகள்

அந்தந்த இணைப்பில் கிடைக்கும் PDF மற்றும் படிப்பு விவரங்களைப் பார்க்கலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here