HomeBlogசாதனையாளர்க்கு விருது - விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன

சாதனையாளர்க்கு விருது – விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன

நம் தேசத்தந்தை காந்தி பிறந்தநாளை முன்னிட்டு பல தரப்பட்ட சாதனையாளர்களைக்  கெளரவப்படுத்தி அவர்களுக்கு ஆன்லைன் மூலம்  காந்தி பெயரில்
விருதுச்சான்றிதழ்,  விருதுகள் வழங்கி
கெளரவிக்க இருக்கின்றோம். 18.09.20
வரை கீழ்கண்ட விருதுகளுக்கு விண்ணப்பிக்கலாம்
கவிஞர்கள்
–
கவிச்சிற்பி காந்தி விருது
எழுத்தாளர்கள் – சிந்தனைச் செம்மல் காந்தி விருது
ஆசிரியர்கள் – அறிவு சுடர் காந்தி விருது
சமூக
சேவகர் – மனிதநேய காந்தி விருது
இளம்
படைப்பாளர் – இளமாமணி காந்தி விருது
விதிமுறைகள் :
1.உங்களுடைய  விண்ணப்பங்கள் மொபைல்
கேலரி (photos) முறையில்
பதிவிடலாம்
2.விண்ணப்ப
படிவம் நடுவில் எந்த
துறைச் 
சாதனையாளர்கள் எனக்
குறிப்பிட்டு உங்கள்
விண்ணப்பத்தைப் பூர்த்தி
செய்யவும். 
3.உங்களைப்  பற்றிய இணைப்புகள் ஒரு பக்கம் 5 சான்றிதழ்கள், 5 புகைப்படங்கள் மட்டுமே
படிவத்தில் இணைக்க வேண்டும்.
கடைசி தேதி: நாளை
18.09.2020
தலைவர் – வேதமூர்த்தி 70105 79357
JCI தலைவர் – V.இளவரசன்
97866 48436
ஒருங்கிணைப்பாளர் – சண்முக
வடிவேல் 91 95005 94928
Application form: click
here
✅ தினமணி நாளிதழில் வந்த அரசுப் பணி தேர்வுக்கான மாதிரி வினா விடைகள் Collections


👉 ஜனவரி – டிசம்பர் 2019 (334 பக்கங்கள்) 

50 Rs. – Click here to Pay & Download  (After payment you will receive PDF by Mail) 


✅ தினமணி நாளிதழில் வந்த அரசுப் பணி தேர்வுக்கான மாதிரி வினா விடைகள் Collections

👉ஜனவரி – மே 2020  (150 பக்கங்கள்) 

30 Rs. – Click here to Pay & Download



Check Related Post:

🔔 For more updates & free PDFs, join or follow us below 👇

💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google Printing at 50 paise
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular