ஆப்பிரிக்க கால்பந்து கூட்டமைப்பின் (CAF) Africa Cup
of National – 2019 போட்டிகளை நடத்திய நாடு
எது? எகிப்து
of National – 2019 போட்டிகளை நடத்திய நாடு
எது? எகிப்து
FIA பார்முலா
– 3 ஐரோப்பிய சாம்பியன்ஷிப் போட்டியில் வென்ற முதல் இந்தியர்
யார்? ஜெகன் தர்வாலா
– 3 ஐரோப்பிய சாம்பியன்ஷிப் போட்டியில் வென்ற முதல் இந்தியர்
யார்? ஜெகன் தர்வாலா
80வது
தேசிய டேபிள் டென்னிஸ்
சாம்பியன்ஷிப் 2019 போட்டி
எங்கு நடைபெற்றது? கட்டாக் (ஒடிசா)
தேசிய டேபிள் டென்னிஸ்
சாம்பியன்ஷிப் 2019 போட்டி
எங்கு நடைபெற்றது? கட்டாக் (ஒடிசா)
31வது
ஹாப்மேன் கோப்பை – 2019 டென்னிஸ்
தொடரை வென்ற அணி
எது? சுவிட்சர்லாந்து
ஹாப்மேன் கோப்பை – 2019 டென்னிஸ்
தொடரை வென்ற அணி
எது? சுவிட்சர்லாந்து
2வது
கேலோ இந்தியா யூத்
விளையாட்டுப்போட்டிகள் எங்கு
நடைபெற்றது? புனே
கேலோ இந்தியா யூத்
விளையாட்டுப்போட்டிகள் எங்கு
நடைபெற்றது? புனே
சீனியர்
தேசிய மகளிர் சாம்பியன்ஷிப் 2019 போட்டிகளில் 78 கிலோ
பிரிவிற்கான மல்யுத்த போட்டியில் தங்கம் வென்றவர் யார்?
ராணி
தேசிய மகளிர் சாம்பியன்ஷிப் 2019 போட்டிகளில் 78 கிலோ
பிரிவிற்கான மல்யுத்த போட்டியில் தங்கம் வென்றவர் யார்?
ராணி
2020 டோக்கியோ
ஒலிம்பிக் போட்டிக்காக இந்தியாவின் “Chef de Mission” (அணிகளின்
தலைவர்) என நியமிக்கப்பட்டவர் யார்? பைரேந்திர பிரசாத் பைஷியா
ஒலிம்பிக் போட்டிக்காக இந்தியாவின் “Chef de Mission” (அணிகளின்
தலைவர்) என நியமிக்கப்பட்டவர் யார்? பைரேந்திர பிரசாத் பைஷியா
(தொடரும்….)
Check Related Post:
இனி நீங்கள் ஒவ்வொரு Exam Website.ஆக தேட வேண்டாம்🤩
எல்லாம் ஒரே இடத்தில் வந்து விட்டது
App download Link: Click here to Download