தமிழக
அரசானது நீர், நிலா
மேலாண்மை திட்டத்தை செயல்படுத்த எந்த பல்கலைக்கழகத்துடன் ஒப்பந்தம்
மேற்கொண்டது? கர்னெல் பல்கலைக்கழகம் (அமெரிக்கா)

புராணகால
சரஸ்வதி ஆற்றை மீட்டுருவாக்கம் செய்வதற்கான திட்டங்களுக்கு ஒப்புதல்
அளித்துள்ள மாநில அரசு
எது? அரியானா

ரேணுகாஜி
பல்நோக்கு ஆணை திட்டத்திற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு உள்ள மாநிலங்கள் எவை?
உத்திரப்பிரதேசம், உத்தரகண்ட், டெல்லி, இமாச்சலப்பிரதேசம், ராஜஸ்தான், அரியானா

இந்தியா
3 ஆண்டு ஒத்துழைப்பு திட்டத்தை
எந்த நாட்டுடன் செயல்படுத்த ஒப்பந்தம் மேற்கொண்டது? தென்னாப்பிரிக்கா

தொடர்பாடல், வழிகாட்டல் & கண்காணிப்பு (CNS) ஆராய்ச்சிக்கு SAMEER உடனான
புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட இந்திய
அமைப்பு எது? Airports Authority
of India (AAI)

எந்த நாட்டுடன் கம்பெனி
செயலாளர் துறையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டது? மலேசியா

எந்த நாட்டுடன் தேசிய
முதலீடு மற்றும் உள்கட்டமைப்பு நிதியில் முதலீடு செய்வதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது? சவுதி அரேபியா

(தொடரும்….)
Check Related Post:
இனி நீங்கள் ஒவ்வொரு Exam Website.ஆக தேட வேண்டாம்🤩
எல்லாம் ஒரே இடத்தில் வந்து விட்டது
App download Link: Click here to Download