Skip to content
TAMIL MIXEREDUCATION
☰
பாடக்குறிப்புகள்STUDY NOTES

2019 ஆம் ஆண்டின் முக்கிய மாநாடு & திருவிழாக்கள் – Part I

admin· 1 min readபகிர ↗
Shaastra – 2019 என்னும்
தொழில்நுட்ப கண்காட்சி மற்றும்
மாநாட்டை நடத்திய அமைப்பு
எது? IIT – சென்னை
அனைத்து
மொழி கவிஞர்கள் பங்கேற்ற
“
அகில பாரத கவிசம்மேளம்” என்ற திருவிழா
எங்கு நடைபெற்றது? சென்னை
சென்னை
தீவுத்திடலில் நடைபெற்ற
45
வது இந்திய சுற்றுலா
&
தொழில் பொருட்காட்சியில் கருப்பொருள் என்ன? Tourism and the Digital Transformation
சென்னை
நந்தம்பாக்கம் வர்த்தக
மையத்தில் இரண்டாவது உலக
முதலீட்டாளர்கள் மாநாடு
– 2019
என்று நடைபெற்றது? ஜனவரி 23, 24
“Human Future
in Digital Era”
என்ற கருப்பொருள் கொண்ட
42.
வது இந்திய சமூக
அறிவியல் மாநாடு எங்கே
நடைபெற்றது? புவனேஸ்வர்
பஞ்சாப்
மாநிலம் ஜலந்தரில் நடைபெற்ற
106.
வது இந்திய அறிவியல்
மாநாட்டின் கருப்பொருள் என்ன?
Future India:
Science & Technology
இந்திய
பனோரமா திரைப்பட விழா
2019
நடைபெற்ற இடம் எது?
புதுடெல்லி
(தொடரும்….)

Check Related Post:

இனி நீங்கள் ஒவ்வொரு Exam Website.ஆக தேட வேண்டாம்🤩
👉 Result பார்க்க, Notification பார்க்க
எல்லாம் ஒரே இடத்தில் வந்து விட்டது
App download Link: Click here to Download

PDF & படிப்பு இணைப்புகள்

அந்தந்த இணைப்பில் கிடைக்கும் PDF மற்றும் படிப்பு விவரங்களைப் பார்க்கலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here