HomeNotesAll Exam Notes2019 ஆம் ஆண்டின் முக்கிய நாட்டு நிகழ்வுகள் – Part I
- Advertisment -

2019 ஆம் ஆண்டின் முக்கிய நாட்டு நிகழ்வுகள் – Part I

work 62 Tamil Mixer Education
FINAL WHATASPP 355 Tamil Mixer Education
மத்திய
அரசு வெளியிட்ட காச
நோயால் அதிகளவு பாதிக்கப்பட்டுள்ள மாநிலங்களில் எது
முதலிடத்தில் உள்ளது?
உத்திரப்பிரதேசம்
அரசு
பள்ளிகளில் LKG, UKG வகுப்புகளை தொடங்கிய இந்தியாவின் முதல்
மாநிலம் எது? தமிழ்நாடு
விவசாயிகள் மற்றும் நிலமற்ற தொழிலாளர்களுக்கு நிதியுதவி வழங்குவதற்காககிருஷக்பந்துஎன்ற
திட்டத்தை அறிமுகம் செய்த
மாநிலம் எது? மேற்கு வங்கம்
கேரளாவின்
எந்த நகரத்தில் பாரம்பரிய
மொழிக்கான மையம் ஒன்றை
அமைக்க மத்திய அரசு
அனுமதி அளித்தது? திரூர்
அரசு
வேளைகளில் பொருளாதார ரீதியாக
பின்தங்கிய பிரிவினருக்கு எத்தனை
சதவீத ஒதுக்கீடு வழங்க
மத்திய அமைச்சகம் ஒப்புதல்
அளித்தது? 10%
2019 – 2023 தொழில்
மற்றும் புத்தாக்கக் கொள்கையை
அறிமுகம் செய்த மாநில
அரசு எது? தமிழ்நாடு
தேசிய
மனித உரிமைகள் ஆணையமானது
(NHRC),
பொது சேவை மையம்
(CSC)
மூலம் புகாரளிக்க தொடங்கிய
கட்டணமில்லாத சேவை
உதவு எண் எது?
14433
(தொடரும்….)

Check Related Post:

giphy 57 Tamil Mixer Education
இனி நீங்கள் ஒவ்வொரு Exam Website.ஆக தேட வேண்டாம்🤩
👉 Result பார்க்க, Notification பார்க்க
எல்லாம் ஒரே இடத்தில் வந்து விட்டது
App download Link: Click here to Download

FINAL WHATASPP 355 Tamil Mixer Education

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -