HomeNotesAll Exam Notes2019 ஆம் ஆண்டின் முக்கிய நியமனங்கள் – Part 2
- Advertisment -

2019 ஆம் ஆண்டின் முக்கிய நியமனங்கள் – Part 2

work 53 Tamil Mixer Education
FINAL WHATASPP 300 Tamil Mixer Education
சர்வதேச நாணய
நிதியத்தின் தலைமை பொருளாதார
ஆலோசகராக நியமிக்கப்பட்ட முதலாவது
பெண் மற்றும் இந்திய
வம்சாவளி நபர் யார்?
கீதா கோபிநாத்
சாஷ்த்ர சீமா
பல்.ன் புதிய
தலைமை இயக்குனராக நியமிக்கப்பட்டவர் யார்? குமார் ராஜேஷ் சந்திரா
சர்வதேச சூரிய
ஆற்றல் கழகத்தின் தலைவராக
நியமிக்கப்பட்ட முதல்
இந்தியர் யார்? பிரணவ் R.மேத்தா
தைவான் நாட்டின்
புதிய பிரதமராக நியமிக்கப்பட்டவர் யார்? சு செங்சங்
ஊடக சுதந்திரத்திற்கான கூட்டணியின் தலைவராக
நியமிக்கப்பட்ட இந்திய
பத்திரிக்கையாளர் யார்?
N.
ராம்
சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் புதிய தலைமைச்
செயல் அதிகாரியாக நியமிக்கப்பட்டவர் யார்? மனு சாஹ்னே
தேசிய மனித
உரிமைகள் ஆணையத்தின் தலைமை
இயக்குனராக நியமிக்கப்பட்டவர் யார்?
பிரபாத் சிங்
(தொடரும்….)

Check Related Post:

giphy 30 Tamil Mixer Education
இனி நீங்கள் ஒவ்வொரு Exam Website.ஆக தேட வேண்டாம்🤩
👉 Result பார்க்க, Notification பார்க்க
எல்லாம் ஒரே இடத்தில் வந்து விட்டது
App download Link: Click here to Download

FINAL WHATASPP 300 Tamil Mixer Education

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -