HomeNotesAll Exam Notes2019 ஆம் ஆண்டின் முக்கிய ராணுவ நிகழ்வுகள் – Part 3
- Advertisment -

2019 ஆம் ஆண்டின் முக்கிய ராணுவ நிகழ்வுகள் – Part 3

work 44 Tamil Mixer Education
FINAL WHATASPP 256 Tamil Mixer Education
இந்திய
மற்றும் சிங்கப்பூர் நாடுகளுக்கிடையேயான போல்ட் குருஷேத்ரா – 2019 என்ற ராணுவப்பயிற்சி எங்கு நடைபெற்றது? ஜான்சி (உத்திரப்பிரதேசம்)
இந்தியா
ஆப்பிரிக்கா நாடுகளிக்கிடையேயான AFINDEX – 19 என்ற
கூட்டு ராணுவப்பயிற்சி எங்கு
நடைபெற்றது? புனே
வருணா
என்ற கடற்படை பயிற்சியானது கோவா கடற்கரையில் எந்த
இரு நாடுகளிக்கிடையே நடைபெற்றது? இந்தியாபிரான்ஸ்
AFRICAN LION – 2019
என்ற கூட்டு ராணுவப்பயிற்சியானது 
எந்த இரு நாடுகளிக்கிடையே நடைபெற்றது? மொராக்கோ மற்றும் அமெரிக்கா
இந்தியா
மற்றும் வியட்நாம் கடற்படைகளுக்கு இடையேயான “IN-VPN BILAT” என்ற
கடற்பயிற்சி எங்கு நடைபெற்றது? வியட்நாம்
இந்திய
கப்பல் படையில் தற்போதுள்ள விமானம் தாங்கிபோர் கப்பல்
எது? INS – விக்ரமாதித்யா
Group Sail கடற்பயிற்சியானது எங்கு நடைபெற்றது? தென் சீனா கடல் பகுதியில்
(தொடரும்….)

Check Related Post:

giphy 9 Tamil Mixer Education
இனி நீங்கள் ஒவ்வொரு Exam Website.ஆக தேட வேண்டாம்🤩
👉 Result பார்க்க, Notification பார்க்க
எல்லாம் ஒரே இடத்தில் வந்து விட்டது
App download Link: Click here to Download

FINAL WHATASPP 256 Tamil Mixer Education

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -