பாடக்குறிப்புகள்STUDY NOTES
2019 ஆம் ஆண்டின் முக்கிய அறிவியல் & தொழில்நுட்பம் – Part 3
நெசவாளர்களுக்கு உதவுவதற்காக re-weave.in என்ற
மின்னணு வலைத்தளத்தை உருவாக்கிய நிறுவனம் எது? Microsoft India
மின்னணு வலைத்தளத்தை உருவாக்கிய நிறுவனம் எது? Microsoft India
இந்தியாவின் முதல் மனித காவல்
ரோபோவை அறிமுகப்படுத்திய மாநிலம்
எது? கேரளா
ரோபோவை அறிமுகப்படுத்திய மாநிலம்
எது? கேரளா
ரோஷினி
என்ற மொபைல் App.ஐ
சண்டிகரில் அறிமுகப்படுத்திய அமைப்பு
எது? IIT ரோபர்
என்ற மொபைல் App.ஐ
சண்டிகரில் அறிமுகப்படுத்திய அமைப்பு
எது? IIT ரோபர்
ஒலியை
விட வேகமாக அணு
ஆயுதங்களைச் சுமந்து செல்லும்
“DF 26” என்ற ஏவுகணையை வெற்றிகரமாக சோதனை செய்த நாடு
எது? சீனா
விட வேகமாக அணு
ஆயுதங்களைச் சுமந்து செல்லும்
“DF 26” என்ற ஏவுகணையை வெற்றிகரமாக சோதனை செய்த நாடு
எது? சீனா
ஹெலிகாப்டரிலிருந்து எதிரிகளின் பீரங்கிகளை தாக்கி அழிக்கவல்ல “ஹலினா”
என்ற ஏவுகணையை உருவாக்கிய அமைப்பு எது? பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி அமைப்பு
என்ற ஏவுகணையை உருவாக்கிய அமைப்பு எது? பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி அமைப்பு
நஸ்ர்
என்ற கண்டம் விட்டு
கண்டம் பாயும் ஏவுகணையை
சோதனை செய்த நாடு
எது? பாகிஸ்தான்
என்ற கண்டம் விட்டு
கண்டம் பாயும் ஏவுகணையை
சோதனை செய்த நாடு
எது? பாகிஸ்தான்
நிலவிற்கு
“Beresheet” என்ற ஆளில்லா விண்கலத்தை பால்கன் – 09 என்ற ராக்கெட்
மூலம் அனுப்பிய நாடு
எது? இஸ்ரேல்
“Beresheet” என்ற ஆளில்லா விண்கலத்தை பால்கன் – 09 என்ற ராக்கெட்
மூலம் அனுப்பிய நாடு
எது? இஸ்ரேல்
(தொடரும்….)
Check Related Post:
இனி நீங்கள் ஒவ்வொரு Exam Website.ஆக தேட வேண்டாம்🤩
எல்லாம் ஒரே இடத்தில் வந்து விட்டது
App download Link: Click here to Download
PDF & படிப்பு இணைப்புகள்
அந்தந்த இணைப்பில் கிடைக்கும் PDF மற்றும் படிப்பு விவரங்களைப் பார்க்கலாம்.