2019 ஆம் ஆண்டின் முக்கிய ஒப்பந்தங்கள் – Part 4
இந்தியா
மற்றும் மொசாம்பிக் ஹைட்ரோகிராஃபி துறையில் உள்ள இரண்டு
புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் என்னென்ன? வெள்ளை கப்பல் தகவல்களை பகிர்வது மற்றும் ஒத்துழைப்பு
மற்றும் மொசாம்பிக் ஹைட்ரோகிராஃபி துறையில் உள்ள இரண்டு
புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் என்னென்ன? வெள்ளை கப்பல் தகவல்களை பகிர்வது மற்றும் ஒத்துழைப்பு
எந்த
மருத்துவமனையின் கிளையை
தமிழகத்தில் துவங்குவதற்கான லண்டனில்
புரிந்துணர்வு ஒப்பந்தம்
கையெழுத்தானது? கிங்ஸ் மருத்துவமனை
மருத்துவமனையின் கிளையை
தமிழகத்தில் துவங்குவதற்கான லண்டனில்
புரிந்துணர்வு ஒப்பந்தம்
கையெழுத்தானது? கிங்ஸ் மருத்துவமனை
இந்தியா
மற்றும் நேபாளம் இடையே
எத்தனை கிலோ மீட்டர்
தொலைவுக்கு பெட்ரோலிய குழாய்
அமைக்கப்பட்டுள்ளது? 69 கிலோ மீட்டர்
மற்றும் நேபாளம் இடையே
எத்தனை கிலோ மீட்டர்
தொலைவுக்கு பெட்ரோலிய குழாய்
அமைக்கப்பட்டுள்ளது? 69 கிலோ மீட்டர்
தமிழக
அரசின் எந்த துறை
அமெரிக்காவில் இருக்கும்
நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது? தகவல் தொழில்நுட்பத்துறை
அரசின் எந்த துறை
அமெரிக்காவில் இருக்கும்
நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது? தகவல் தொழில்நுட்பத்துறை
மகாராஷ்டிராவின் 34 மாவட்டங்களில் சாலை
உள்கட்டமைப்பை மேம்படுத்துவதற்காக எந்த வங்கி
200 மில்லியன் அமெரிக்க டாலர்
கடனுக்கு ஒப்புதல் அளித்தது?
ஆசிய அபிவிருத்தி வங்கி
உள்கட்டமைப்பை மேம்படுத்துவதற்காக எந்த வங்கி
200 மில்லியன் அமெரிக்க டாலர்
கடனுக்கு ஒப்புதல் அளித்தது?
ஆசிய அபிவிருத்தி வங்கி
இந்திய
ராணுவம் எந்த நிறுவனத்துடன் “Ready to Move in” என்ற
திட்டத்திற்காக புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது? Tata Reality and Housing
ராணுவம் எந்த நிறுவனத்துடன் “Ready to Move in” என்ற
திட்டத்திற்காக புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது? Tata Reality and Housing
விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் ககன்யான்
திட்டம் தொடர்பாக இந்திய
விண்வெளி ஆய்வு அமைப்புக்கும் எந்த நிறுவனத்துக்கும் இடையில்
புரிந்துணர்வு ஒப்பந்தம்
மேற்கொள்ளப்பட்டது? DRDO
திட்டம் தொடர்பாக இந்திய
விண்வெளி ஆய்வு அமைப்புக்கும் எந்த நிறுவனத்துக்கும் இடையில்
புரிந்துணர்வு ஒப்பந்தம்
மேற்கொள்ளப்பட்டது? DRDO
(தொடரும்….)
Check Related Post:
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram